Jallikattu bulls

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…? அமைச்ச்சர் பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி வருவதாக, விரைவில் பள்ளிகள் திறக்க பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் விரைவில் திறக்கப்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *