திருப்பாவை -11பாடல்
திருப்பாவை பாடல் மார்கழி மாதத்தில் தினசரி நீராடி இறை வழிப்பாட்டை செய்ய மகளிர் கண்ணனைக்கான வருவார்கள். தோழி மாதவன் புகழ் பாடுதல் தினசரி பாட வேண்டியது குறித்து இடையர்குல பெண்களை சீக்கிரம் எழுவது குறித்து விளக்கியிருப்பார்.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
இடையர் குலத்தில் பசு கன்றுகளை ஈன்றது பால் சுரக்கும் பசு கன்று குட்டி கொடுத்தது போக மீதம் இருப்பதை பெறுவார்கள், அவர்களே இடையர்கள் என்போம் அத்தகைய இடையகுல பெண்டீரே, நாக்கத்தின் கழுத்துக்கு நிகரான கழுத்து கொண்ட அழகிய பெண்ணே, இடையர் குலத்தில் தோன்றிய அழகிய பெண்ணே, மயிலின் சாயல் கொண்டவளே எழுந்திரு விழித்திரு!,
மேலும் படிக்க : திருப்பாவை திருவெம்பாவை 7 ஆம் நாள் பாடல்
உன் வருகையை நோக்கி காத்திருக்கிறோம் வா அனைத்து நட்பு றவுகளையும் உன் உறவினர்களையும் அழைத்து அதோ அந்தக் கார் மேக கண்ணன் நாமங்கள் பாடு பெண்மையின் புனிதம் காப்பவள் நீ இப்படி தூங்கலாமா அசையாமல் பேசாமல் தூங்குகிறாய் எனக்கு என்ன கொடுக்கும் எழுந்து வா என்று பாடுகின்றார்.