டிஎன்பிஎஸ்சி

சுயராஜ்ஜிய கட்சி குரூப்2 முந்தய ஆண்டு கேள்விகள்!

குரூப் 2 தேர்வுக்கான முந்தய ஆண்டுகளின் கேள்விகளின் தொகுப்பினை  கொடுத்துள்ளோம்.  தேர்வு அறையில் விடையளிக்க வேண்டிய கேள்விகள் குறித்த முழுப்பார்வை இருக்க வேண்டும். எந்த வித மனகுழப்பங்களுக்கு  இடம் தராமல் தெரிந்த கேள்விகளுக்கு சரியான விடை கொடுங்கள்.  தெரிந்த கேள்விகளுக்கு விடை கொடுக்கும் பொழுது கேள்வி எண்ணினை சரியாக பார்த்து விடையை குறிக்கவும். கேர்லெஸ் மிஸ்டேக் எனப்படும் கவனக்குறைவு பல தேர்வர்களுக்கு ஏற்படுவதுண்டு அதனை தவிர்க்க முன்னமே  கூறியப்படி  டெஸ்ட் பேட்சில் பங்கெடுத்து  தேர்வு எழுதி  டிரைல் பாருங்க தேர்வினை எழுதில் வெற்றி பெறுவீர்கள்.

1. மாநில சட்டமன்ற கீழவையில் குறைந்த மட்சம்  எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

 விடை: 50 


2.இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு?விடை: ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு


3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைச்  தயாரித்தவர் யார்?

விடை: ஜவஹர்லால் நேரூ


4. நிதி ஆணையத்தின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?விடை: ஐந்து வருடங்கள்

5. இந்திய தணிக்கைத் துறை தலைவரை நியமனம் செய்பவர்  யார்?

விடை: குடியரசு தலைவர்


6. பார்லிமெண்டின் மேலவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

விடை: ராஜ்ய சபா


7. தமிழ்நாடு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபையில் மொத்தம் எத்தனை  உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?

விடை: 18


8. வேலையில்லத் திண்டாட்டமும் வறுமையும் இணைந்தது ஏனென்றால்?

விடை: வேலையின்மையும் வறுமையையும் கொண்டு வருகின்றது


9. பணவீக்கத்தின் முக்கிய காரணம்?

விடை: உலக வாணிப அமைப்பு 


10. இந்தியாவின் அரசுக்கு அதிகப்படியான வருமானம் ஈட்டித் தருவது?

விடை: சுங்கத்தீர்வை


11. தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்த கூட்டமைப்பு

 விடை: கலப்புத்துறை 


12. பசுமை  புரட்சி அறிமுகப்படுத்தப் பட்ட சமயம்?

விடை: வருடந்திர திட்டம் போது


13. இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகையை சரியாக வருசைப் படுத்துக?

விடை: போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்


14. ஆனந்மத் எழுதியது யார்?

விடை: பக்கிம் சந்திர சத்தோப்தியாயா


15. சுயராஜ்ஜிய கட்சியின் முக்கிய தலைவர் யார்

விடை: மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்


16. செல்லின் திறன் வீடுகள் எனப்படுபவை?

விடை: மைட்டோகாண்ட்ரியாக்கள்


17. மகரந்தப் பையில் காணப்படும் ஊட்டத்திசுவின் பெயர்?விடை: டபிட்டம் 


18. மஞ்சளின் தாவரவியல் பெயரானது?

விடை: கர்கூமா டொமாஸ்டிகா


19. பாக்டீரியாக்களின் செல்சுவரில் உள்ளது?

விடை: மியூக்கோபெப்டைடு


20. எபிகல்சர் என்பது?

விடை: தேனீக்கள் பாதுகாப்பது மாற்றம் வளர்ப்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *