உஷ்ணத்தை போக்க, நச்சுன்னு நாலு டிப்ஸ் பாருங்க!,,
சம்மர் நெருங்கிகிட்டே வருது உஷ்ணம் இப்போவே அதிகமாக ஆரம்பித்துவிட்டது.
உஷ்ணத்திலிருந்து காத்து உதவ
சுட்டெரிக்கும் மெரினா சும்மா ஜுவ்வுனு ஒரு கம்மங்கூலும் காய்ந்த மோர்மிளகாயும் குடித்தால் சோக்கா இருக்கும் அருணா அது சரி இந்த வெய்யில் நேரத்தில் என்ன,, வேலை இங்கன்னா,,, சம்மர் சால்டு போடலாம்னு வந்தேன் அப்படியே சம்மருக்கு டிப்ஸும் போட்டுருவோம் கவிதா..
உடலை உஷ்ணத்தில் இருந்து காக்க வேண்டுமா எளிய வழியாக சீரகம், எலும்பிச்சை, தர்பூசணி, மோர், கருப்பு திராட்ச்சை போன்றவற்றை வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும்.
உடலிலுள்ள ஆற்றலை உங்களுக்கு காத்து கொடுக்கும் அதனை தொடர்ந்து பின்ப்பற்றி வாருங்கள். சம்மர் சால்ட் அப்போ ஸ்விம்மிங் பூலில் போட்டு வாருங்கள். உடலை உஷ்ணத்திலிருந்து காத்து உதவும்.
சீரகத்துடன், வெட்டிவேர் இரண்டையும் நீரில் ஊரவைத்து குடியுங்கள் இவை இரண்டும் உடலின் வெளிப்புற அழகைப் பராமரித்தலுடன் உள்ளிருக்கும் சூட்டு பிரச்சனை, சீரணக் கோளாறுகளை சரிசெய்து சிக்கென உடலை ஜம்மென்று வைக்கும்.
கட்டுக்குள் இருக்கும்
கருப்பு திராட்ச்சை ஆரோக்கியத்துடன் நீரில் 4 மணி முதல் 8 மணி நேரம் ஊரவைத்து குடித்தால் உடலில் ரத்த அணுக்கள் அதிகரித்தலுடன் சீரண உறுப்பை சீராக்கி கொடுக்கும். உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.
ஜம்மரில் உதடுகள் வாடி வதங்கும், மேக்கப் கோட்டிங்கெல்லாம் கொலைவெறியுண்டாக்கும். வெட்டி வேர் பவுடரை மஞ்சளுடன் கலந்து குளித்து, ரோஸ்வாட்டரில் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை ஒத்தி எடுத்து வந்து மேக்கப் போட்டால் உங்கள் மேக்கப் கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும்.
எண்ணெய், மசாலாக்களை கோடையில் அதிகம் வெளியில் சாப்பிட வேண்டாம்.
காலை மாலை குளிக்கும் பொழுது எலும்பிச்சையை பக்கெட்டில் தண்ணீரில் புளிந்து குளித்தால் உடல் முழுதும் புத்துணர்ச்சி பொங்கும்.
பனங்கற்கண்டுகள் கிடைத்தால் அதனை வாங்கி வைத்து அவ்வப்பொழுது சாப்பிடுங்கள் அவை கோடையில் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்தலுடன் உடலின் சூட்டை குறைக்கின்றது.
மூலிகை பலம்
வெந்நிற ஆடை உடுத்துங்கள் வெய்யிலின் தாக்கதை அதுகட்டுப்படுத்தும்.
காட்டன் ஆடைகளை கோடையில் பயன்படுத்துங்கள்.
குளிக்கும் முன்பு வெட்டிவேர், புதினா, உடல் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து குளித்தால் உடலில் மூலீகைப் பலம் பெறலாம்.
காட்ட்டன் கர்ட்டன்களை நன்கு நீரில் நனைத்து நன்றாக பிழிந்து ஜன்னல் கட்டன்களாக பயன்படுத்தலாம் அல்லது பேனுக்கு அடியில் சேரில் போட்டு விடுங்கள் கொஞ்சம் சில்லென்று இருக்கும்.