சென்னை ஊரடங்கு சிறப்பாக அமைய மக்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புக்கள்.!
சென்னையில் ஊரடங்கு காரணமாக 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக இருக்க சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பாக இருக்க வேண்டும் என்று கொரோனா தொடர்பான அனைத்து விழிப்புணர்வு மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் முன்கூட்டியே தெரியவரும். மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு பிரச்சனை ஆகியவை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் அது குறித்து உடனடியாக கவனிக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
அரசுக்கு முழுமையாக தகவல்களை தெரிவித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுதல் சிறப்பு என்கின்றது . தேவையற்ற காரணங்களுக்கு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும் முறையை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இதன் மூலம் மக்கள் தேவைப்படும் அனைத்தையும் பெறலாம். பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது அவசியம். உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் எவை எவை என அவற்றை பட்டியலிட்டு அவற்றை அன்றாட வாழ்வில் பின்பற்றி வருதல் சிறப்பு தரும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. சென்னையில் ஊரடங்கு காலத்தில் முழுமையாக பின்பற்றப்படும் போது இனிவரும் நாட்களில் பாதிப்பு என்பது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து பின்பற்றி வருகையில் நோய்த்தொற்று என்பது அதிகரிக்காது. வருத்தம் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்ற தகவல் கிடைக்கின்றது. மேலும் நோய்த்தொற்றுஅதிகரிக்கும் போது சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தயாராக இருக்கின்றது.
மக்கள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்தல் என்பது அவசியமாகிறது. நிச்சயம் சென்னையில் வைரஸின் எண்ணிக்கை குறையும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.