வைஃபி ஸ்பீடு அதிகரிக்க நச்சுனு நாலு டிப்ஸ்!
மொபைல் போனில் வைஃபி சேவையை சிறப்பாக செயல்பட வைக்கின்றவை ஆகும். நாம் , அதில் இன்டர்நெட் சேவை பயன்படுத்தும்போது மிகவும் குறைவான வேகத்துடன் இயங்கும். அப்படி இருக்கும்பொழுது நம்முள் பல பேருக்கு கோபங்கள் வரலாம், இதனுடன் இந்த wifi யின் வேக குறைவு அதன் வைஃபி சேவையாக இருக்கும் என நம்முள் பல பேருக்கு தோன்றும் மேலும் இங்கு வைஃபி வேகத்தை வேகமாக இயக்க கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நாம் பின்ப்பற்றலாம்.
வைஃபி தேவையானது இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் அவசியம் ஆகும். இன்றைய தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும் எல்லா இடங்களிலும் வைஃபியை பொருத்தவரை பல இடங்களில் இணைப்பு சரியாக வேலை செய்வது இல்லை இதனை நாம் சரிசெய்து வேகமாகச் செயல்படவும்.
உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைபிற்காக செலக்ட் செய்யவும்.
வலுவான ஆண்டனா உபயோகிப்பதன் மூலம் வேகத்தை சீராக்கும். வேகம் சீராக இருக்க் இணைப்பிற்கு நல்ல ஆண்டனா உபயோகிக்கவும். அதிக பட்சம் 10 டிபி அளவிலான ஆண்டனா உபயோகித்தால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இணைக்கலாம்.
ரேபிட்டர், பூஸ்டர், நீட்டிப்பு வாங்கி பயன்பாடுகளை வைஃபியுடன் இணைத்து பல வழிகளில் நீண்ட இணைப்பு கிடைக்க செய்யலாம்.
டெக்னாலஜிகளை பயன்படுத்தி வேகத்தை அதிகரிக்க முடியும். IEEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகிறது. இந்த டெக்னாலஜியை மொபைல் போன்களுக்கு இணைத்து பயன்பெறலாம்.
5 ஜிஹெஇசட் எனபடும் இந்த கம்பில்லா சிக்னல் வேகமான தரவு விகிதங்களை வழங்குகிறது. இதன் மூலம் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகம் என விருப்பத்திற்கு ஏற்ப செயல்படலாம்.