குரூப் தேர்வுக்கான கேள்விகளின் வினா-விடை தொகுப்பு
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான நாட்கள் நெருங்கி கொண்டு உள்ளது. தேர்வை வெல்ல கனவுடன் இருக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் முந்தய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பினை ஒன்று கலந்து கொடுத்துள்ளோம். அதனை பயிற்சி செய்யுங்கள் தேர்வை வெல்லுங்கள் .
1.எந்த நாடு ஒரு கட்சி பின்ப்பற்றி கொண்டிருக்கின்றது?விடை: இரஷ்யா
2. ரஷ்யாவில் ஆட்சி செய்யும் கட்சி எது?
விடை: கம்யூனிஸ்ட் கட்சி
3. இந்திய நாட்டு சபையின் பெயர் என்ன?
விடை: பாராளுமன்றம்
4. இராஜ்யசபையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
விடை: 250
5. அமெரிக்கா செனட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
விடை: 100
6. சுவிட்சர்லாந்து நாட்டு பன்மை நிர்வாகத் துறையின் காலம் என்ன?
விடை: 4 ஆண்டுகள்
7. இந்திய பிரதம மந்தரியின் பதவிக்காலம் என்ன?
விடை: 5 ஆண்டுகள்
8. இந்தியாவின் முதல் ஜனாதிபதி
விடை: டாக்டர் எஸ். இராஜேந்திரன்
9. இந்தியா ஒரு
விடை: மதச்சார்ப்பற்ற அரசு
10. நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்
விடை: ஆரஞ்சு ( காவி)
11. மந்திரி குழு பொறுப்பாக இருப்பட்து?
விடை: பாராளுமன்றம்
12. அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?
விடை: குடியரசு தலைவர்
13. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
விடை: பாராளுமன்றம்
14. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது?
விடை மத்திய மாநில் அரசு உறவு முறையை ஆராய
15. இந்தியா கூட்டாட்சி நாடு ஏனெனில் இந்நாட்டில்
விடை: அதிகாரப் பிரிவினை உள்ளது
16. இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர்
விடை: இந்திய சட்டத்துறை உயர் அதிகாரி
17. இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
விடை: 1950
18. இந்திய அரசியல் அமைச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது?
விடை: ஜனவரி 26, 1950
19. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
விடை: பாராளுமன்றம்
20. சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்?
விடை: பாராளுமன்றம்
21. சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்தவர்?
விடை: சிதம்பரனார்
22. கதார் கட்சியை தோற்றுவித்தவர்
விடை: லாலா ஹர்தயாள்
23. வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
விடை: மதன் மோகன் மாளவியா
24. திராவிட கழகத்தை தோற்றுவித்தவர யார்?
விடை: ஈ.வெ.ராமசாமி
25. மிகப் பழமையான வேதம்?
விடை: ரிக்
26. இல்பர்ட் மசோதா பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்?
விடை: ரிப்பன் பிரபு
27. காந்திஜி கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?விடை: 2வது வடட் மேஜை மாநாடு
28. சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்?
விடை: திலகர்
29. இரட்டை ஆட்சியை ஏற்படுத்திய ஆளுநர்
விடை: இராபர்ட் கிளைவ்
30. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
விடை: இராஜாராம் மோகன் ராய்
31. மின்னல் ஏற்படும் போது விளையும் வாயு எது?
விடை: என் 2 ஓ 4(N2O)
32. உருகு கலவையில் இருப்பது பனிகட்டி மற்றும்
விடை: சோடியம் குளோரைடு
33. கொட்டுப்போன வெண்ணெயிலிருந்து தோன்றும் துர்நாற்றத்திற்கு காரணம்
விடை:ப்யூட்ரிக் அமிலம்
34. மனித உடலில் இருந்து தொகுப்படும் அமினோ அமிலங்கள் எண்ணிக்கை?
விடை: 20
35. தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதா; தோன்றுவது?
விடை: க்வாசியோர்கர்