நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை!
குரூப் 1 மற்றும் டிஎன்பிஎசிக்கு தேவைப்படும் நடப்பு நிகழ்வுவை இங்கு கொடுத்துள்ளோம். அதனை பின்பற்றி படித்து வெற்றினைப் பெற தயாராகுங்குள்.
1. கோயம்புத்தூரின் எந்த பகுதி காவல் நிலையம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நவீனமான காவல்நிலையங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது?
விடை: ஆர்.எஸ்.புரம் பி2 காவல் நிலையம்
2. அம்மா இரு சக்கர வாகன்த்திட்டம் தொடங்கிவைப்ப நாள் எது?
விடை: ஜனவரி 22, 2018
3. திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழித்த தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?
விடை: தூத்துக்குடி
4. யுனெஸ்கோவின் அவார்ட் ஆஃப் மெரிட் என்ற விருதினைப் பெற்றுள்ள தமிழக இடம் எது?
விடை: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயில்
5. எந்த இணைய வலைமுகப்பானது பெண்களுக்கான அரசின் திட்டங்கள் எளிதில் அறிய வழிவகை செய்வது ?
விடை: நாரி இணைய வலைமுகப்பு
6. திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழித்த இந்தியாவின் 5வது மாநிலம் எது?
விடை: அருணாச்சலப் பிரதேசம்
7. ஸ்வச் சர்வேக்ஷன் 2018 ஆண்டுக்கான தூய்மை மிகு நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு நகரம் எது?
விடை: திருச்சிராப்பள்ளி 13 வது இடம்
8. இந்திய – அமெரிக்க சிறப்பு படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
விடை: வஜ்ர பிரஹார்
9. இந்திய வியட்நாம் நாடுகளின் இருதரப்பு இராணுவக் கூட்டுப் பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: வின்பாக்ஸ்
10. உலகின் நான்காவது வேகமான சூரக்கணினி எது?
விடை: பிரத்யுஷ் 6.8 பீட்டா ஃபிளாப்புகளுடன் இயங்ககூடியது
11. விலையில்லா இயற்கை விவசாய்த் திட்டம் மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், இயற்கை விளைப்பொருட்களை அதிகரிக்க விவசாயிகளின் வருமானம் பெருக்க திட்டமிட்டுள்ள அரசு?
விடை: இமாச்சல பிரதேஷ்
12. பெண்களின் மாதாவிடாய் கால ஆரோக்கியம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தின் பெயர் என்ன?
விடை: ஸ்ரீ ஸ்வபிமான்
13. ஏழாவது ராஷ்டிரியம் சமஸ்க்கிருத மஹோத்சவம்- 2018 நகரம் நடைபெற்ற நகரம் எது?
விடை: கர்நாடகாவின் பெங்களூர்
14. இந்திய தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட 14 நபர்கள் அடங்கிய குழுவின் பெயர் என்ன?
விடை: உமேஷ் சின்ஹா குழு
15. மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் தேசியப் பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
விடை: தெலுங்கானா ஐதராபாத்
16. தமிழ்நாடு- ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள புலிகாட் ஏரி மற்றும் நீலப்பட்டு பறவைகள் சரணாலயத்தில் கொண்டாடப்படும் திருவிழா எது?
விடை: பிளமிங்கோ விழா
17. இந்தியாவில் சர்வதேசப் பட்டம் விடும் விழா எந்த ஆற்றங்கரையில் நடைபெற்றுள்ளது?
விடை: குஜாராத் மாநிலம் அகமாதாபாத் சபர்மதி ஆற்றங்கரையில்
18. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றவர் ?
விடை: மல்ஹோத்ரா
19.உயிர் ஆபத்து மகப்பேறு இணையவாயிலைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
விடை: ஹரியானா மாநிலம்
20. பொதுத் திறன் கொள்கையை இந்தியாவிலேயே வெளியிட்ட முதம் மாநிலம் எது?
விடை: மஹாராஷ்டிரா அரசு
21. நாட்டிலேயே முதன் முறையாக நிலக்கரியிலிருந்து எரிவாயு எடுக்கும் ஆலையைக் கெயில் நிறுவன்ம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
விடை: ஒடிசா
22. பிரதான் மந்திரி சுரக்சித் அபியான் திட்டத்தின் நோக்கம் என்ன?
விடை: கருவுற்ற பெண்களுக்கு ஒவ்வொரு மாதம் 9 ஆம் தேதி இலவசப் பரிசோதனைகள் பேணுவதே திட்டத்தின் நோக்கம்
23. பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் தீவிரவாதத்தை அழித்தொழிப்பதற்கான பொதுவான அணுகுமுறை எந்த திட்டத்தின் மூலம் வலியுறுத்துவது எது?
விடை: டெல்லி பிரகடனம்
24. 26 வது உலகப் புத்தகத் திருவிழா எங்கு நடைபெற்றது?
விடை: புதுடெல்லி
25. நாட்டிலேயே முதன் முறையாக முழுவதும் பெண்களால் நிர்வகிப்படும் இரயில் நிலையம் எது?
விடை:மும்பை மட்டுங்கா இரயில் நிலையம் ஆகும்.
26. 2018 ஆம் ஆண்டின் எந்த மாநிலத்தின் பாரம்பரிய சாங்க்ராய் நடனம் குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக நடைபெற்றது?
விடை: திரிபுரா
27 கல்விக்கான அறிவுரை வழங்கும் மைய மைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்மானம் எது?
விடை: ஆப்ரேசன் டிஜிட்டல் போர்ட்
28. பெங்கால் கெசட் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவுள்ளுள்ளது?
விடை: 238 ஆண்டுகள்
29. கேரளாவின் எந்த பொருள் புவிசார் குறியீட்டு அந்தஸ்தினைப் பெறுகின்றது?
விடை: நீலம்பூர் தேக்கு
30. எத்தனையாவது உலகளாவிய கலைகள் மற்றும் கலைஞர்கள் மற்றும் கலைஞார்களுக்கான விழா எங்கு நடைபெற்றது?
விடை: 12