குரூப் 2 முந்தய ஆண்டு கேள்விகளின் தொகுப்பு படியுங்க!
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற படிக்க வேண்டிய முந்தய ஆண்டு கேள்வி பதில்களின் தொகுப்பு படியுங்க தேர்வுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன. தேர்வர்களின் பல்சும் எகிரிக் கொண்டிருக்கின்றது. தேவையற்ற குழப்பங்கள் இந்த நேரத்தில் உடன் வைத்துக் கொள்ளாதீர்க்ள் தேர்வர்களே.
காற்றுள்ளபொழுதே தூற்றிக் கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள் பண்டிகை கால கொணடாங்களை விட நீங்கள் வெற்றி பெற வேண்டியது மிக முக்கியமாகும். அதனை மனதில் வைத்து தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் வெற்றி பெறலாம்.
1.தென்னாட்டு திலலர் என்று அழைக்கப்படுபவர் யார்?வ.உ.சிதம்பரனார்.
2. தரங்கபாடியில் டானிஸ் கோட்டையான போன்ஸ் பெர்க். ஐக் காட்டியவர் யார்?
விடை:ஓவ்கிட்டி
3. பிளாசிப் யுத்தம் துவங்கிய நாள்?
விடை: ஜூன் 23, 1757
4. இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்ட வருடம் எது?விடை: 1937
5. பிரம்ம சாமஜத்தை நிறுவியவர்?
விடை: இராஜாராம் மோகன்ராய்
6. உலகிலேயே பெரிய காப்பியம் எது?
விடை: மகாபாரதம்
8. பக்சார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?
விடை: 1764
9. நிலையான நிலவரி திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை:1783
10. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது?
விடை: 1858
11.ஒன்பதாவது ஐந்தாண்டு திட்ட காலம்?
விடை:1997-2002
12. 1857 ஆம் ஆண்டு புரட்சி துவங்கிய இடம்?
விடை: மீரட்
13. மைக்ரோட பூடிகா தாவரத்தில் வெளிப்படுத்தப்படும் அசைவுகளை கண்டறியவும்
விடை: அதிர்வு இயக்கம்
14. தக்காளிப் பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்
விடை: கரோட்டினாய்டுகள்
15. யானைக்கால் வியாதி இதனால் பரப்படுகின்றது?விடை: ஃபிலேரியல் புழு
16.சமைப்பதினால் இழப்புக்குள்ளாகும் வைட்டமின் எது?விடை: வைட்டமின் சி
17. மஞ்சள் காய்ச்சல் இதனால் பரப்படுகிறது?
விடை: நீர்
18. பசுமை புரட்சியின் வெற்றி காரணம் என்ன?
விடை:அதிக மகசூல் வித்துக்கள்
19. 20 அம்ச திட்டத்தை அறிவித்த பிரதமர்
விடை: இந்திரா காந்தி
20. இந்தியாவில் அரசுக்கு அதிகபடியான வருமானம் ஈட்டித் தருவது எது?
விடை:சுங்கத் தீர்வை