டிஎன்பிஎஸ்சி

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான கணிதப் கேள்வி தொகுப்பு !

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் அதனை கணிதம் பாடத்தில் இருந்து கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும் அதனை பயிற்சி செய்து தேர்வை வெல்லவும்.

1)  1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம்மூலம் ₹ 1,200 இரண்டு வருடங்களில் ₹ 1348.32 ஆகும்?

a) 6% b) 6.5%  c) 7%  d) 7.5%
விடை:

விளக்கம்:

2)  கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருத்தாத எண்ணை கண்டறிக?

25,36,49,81,121,169,225, ——–

a) 36. b) 49 c) 169 d) 225
விடை:

விளக்கம்:


3)  a/b = 9/5 எனில் a+b / a-b என்பது என்ன?  
a) 3/7  b) 7/3  c) 2/7  d) 7/2
விடை:
விளக்கம்: 

4)  x+1/x = 2எனில் x3 +1/x3ன் மதிப்பு என்ன?
a) 1  b) 2  c) 2  d) 4
விடை:

விளக்கம்:

5)  5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் எத்தனை சதவீதம்?
a) 2 13/29 %  b) 3 13/29 %  c) 4 13/29 %d) 5 13/29 %
விடை:விளக்கம்:
6)  பின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?
AZ, GT, MN, ——–YB
a) JH  b) SH  c) SK  d) TS
விடை:விளக்கம்:
7)  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/2 :1/3 :1/4 என்ற விகிதத்தில் உள்ளன அதன் சுற்றளவு 104Cm அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?a) 52 Cm  b) 48 Cm c) 32 Cm  d) 26 Cm
விடை:

விளக்கம்:

8)  ( x – y ) ன் 50% = ( X + y ) ன் 30% எனில் X ல் Y ன் சதவீதம் என்ன?
a) 25%  b) 50% c) 75%  d) 100%
விடை:
விளக்கம்:


9)  எந்த மீப்பெரு எண்ணால் 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?
a) 63  b) 64  c) 68  d) 78
விடை:

விளக்கம்:

10) X = { 10,2,14,5,8,16 } என்ற புள்ளி விவரத்தின் இடைநிலை மதிப்பு  [ Median ]
a) 8  b) 9  c) 10  d) 11
விடை:

விளக்கம்:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *