இந்தியாவில் டிக்டாக் வரபோகுதாம்
டிக் டாக் மீண்டும் இந்தியாவில் வருவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது ஆம் இந்தியாவில் சீன நிறுவனமான டிக் டாக் முழுமையாகப் பேன் செய்யப்பட்டிருக்கின்றது. டிக்டாக் இந்தியாவில் கொண்டுவர பைனான்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
சீனாவுடன் நடந்து உலக ரீதியலான டெக்னாலஜி திருடல் காரணமாக இந்தியா சீனாவின் ஆப்புகளை தடைசெய்தது. இதன் காரணமாக அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளும் டிக்டாக் தடை செய்தன இதனை அடுத்து டிக் டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் இயக்கப் பைனான்ஸ் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
பைனான்ஸ் நிறுவனத்தில் கீழ அனைத்து நிறுவனங்களும் இயங்குகின்ற இந்த வேளையில் இந்தியாவில் ரிலையன்ஸ் உடன் இணைந்து திட்ட இயக்கம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்துடனும் பைனான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இதன் மூலம் இந்தியாவில் டிக்டாக் நிறுவனம் மீண்டும் தொடங்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிக் டாக் செயலி வாங்குமா என்று சந்தேகம் பலருக்கு இருக்கின்றது. ஆனால் இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நேரம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அறிவிக்கை வெளியிட வில்லை என்றாலும் ரிலையன்ஸ் ஜியோ வில் டிக்டாக் வாங்கிவர வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. கொரோனா சிக்கலில் உலகம் முழுவதும் இருக்கும் போதும் ஜியோவை வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்திக் காட்டினார் அம்பானி தானாக வலிய வரும் தேனை விடுவாரா என்று வல்லுநர்கள் பேசி வருகின்றனர் பார்ப்போம். அடுத்து என்ன நடக்கின்றது என்று நல்லது நடந்தால் சரிதான். டிக்டாக் மீண்டும் ஜியோ இந்தியாவில் இறங்க வாய்ப்பு இருகின்றது