குரு வாரத்தின் ராசி பலன்
தக்ஷிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை குரு வாரத்தில் அல்லது வியாழக்கிழமையில் வணங்குவது, பூஜை செய்வது நன்று. குரு வாரத்தில் குருவின் அருள் பெற்று சுபிட்சமாக அமையட்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 29/10/2020
கிழமை- வியாழன்
திதி- திரயோதசி (மாலை 4:43) பின் சதுர்த்தசி
நக்ஷத்ரம்- உத்திரட்டாதி (மதியம் 2:09) பின் ரேவதி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- மகம், பூரம்
ராசிபலன்
மேஷம்- நலம்
ரிஷபம்- ஏமாற்றம்
மிதுனம்- பாராட்டு
கடகம்- நன்மை
சிம்மம்- வரவு
கன்னி- ஓய்வு
துலாம்- யோகம்
விருச்சிகம்- முயற்சி
தனுசு- வெற்றி
மகரம்- உதவி
கும்பம்- அசதி
மீனம்- ஆக்கம்
மேலும் படிக்க : ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்திரம்
தினம் ஒரு தகவல்
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.