குருவாரத்தில் குருவை சரணடையுங்கள்
மாதா பிதா குரு தெய்வம். நாம் பூமிக்கு வர காரணமாக இருக்கும் அன்னை தந்தையை முதலாக வணங்கிய பின் குருவை வழிபடுகிறோம். அவரவரின் கற்றலுக்கு ஏற்ப குரு அமைகின்றனர். ஆன்மீகத்தில் குருவாக பலர் இருக்கிறார்கள். கடவுளாக வழிபடும் ஸ்ரீ ராகவேந்திரரை நாம் குருவாக கொண்டு அவருக்கு உகந்த நாளான குரு வாரத்தில் வழிபடுகிறோம்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 24/09/2020
கிழமை- வியாழன்
திதி- அஷ்டமி
நக்ஷத்ரம்- மூலம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- கிருத்திகை, ரோகிணி
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- ஈகை
கடகம்- பெருமை
சிம்மம்- பரிசு
கன்னி- உயர்வு
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்- கவனம்
தனுசு- அமைதி
மகரம்- வரவு
கும்பம்- நிறைவு
மீனம்- நஷ்டம்
தினம் ஒரு தகவல்
கோதுமை கஞ்சி மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.