ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சந்திர தரிசனம் கூடிய வியாழக்கிழமை

சந்திர தரிசனம். ராஜீவ்காந்தி நினைவு நாள்.

இன்று வரும் பிறையை தரிசிப்பது விசேஷம். சிவபெருமானின் ஜடாமுடியில் சூடியுள்ள பிறையையே இன்று தெறியும் பிறைக்கு சமமாக கருதி வணங்குகிறோம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 20/08/2020

கிழமை- வியாழன்

திதி- பிரதமை (காலை 6:56) பின் துவிதியை

நக்ஷத்ரம்- பூரம்

யோகம்- சித்த பின் மரண

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- அவிட்டம்

ராசிபலன்

மேஷம்- வெற்றி
ரிஷபம்- அன்பு
மிதுனம்- சாந்தம்
கடகம்- நன்மை
சிம்மம்- சுகம்
கன்னி- உயர்வு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்- கவனம்
தனுசு- பிரயாணம்
மகரம்- பரிசு
கும்பம்- முயற்சி
மீனம்- விவேகம்

தினம் ஒரு தகவல்

காது வலி குணமடைய வெற்றிலைச் சாறு ஓரிரு துளிகள் காதில் விடவும்.

குரு வாரத்தின் சிறப்பு குருவை பூஜிப்பது. இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *