சினிமாசினிமா பாடல்கள்

பட்டுச்சா பட்டுச்சா என்னோட….

தோரனை படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் விஷால், ஸ்ரேயா, சந்தானம் மற்றும் பலரும் நடித்துள்ளனர் இத்திரைப்படம் அண்ணன் தம்பியின் பாசக் கதைக்களம் ஆகும். இப்படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா.

பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா
தூக்கம் கெட்டுச்சா

பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா
தூக்கம் கெட்டுச்சா

என்னை பார்த்ததும்
உந்தன் நெஞ்சினில் காதலின்
மழை கொட்டுச்சா

உந்தன் நெஞ்சினில்
எந்தன் ஞாபகம் ஆசையில்
உன்னை தட்டிச்சா

ஒட்டிச்சா ஒட்டிச்சா
ஒட்டிச்சா என் முத்தங்கள்
கன்னத்தில் ஒட்டிச்சா

முட்டிச்சா
முட்டிச்சா நான்
தொட்டதும் மன்மத
அம்புகள் முட்டிச்சா

மேலும் படிக்க : புலி வருது படம் பாடல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…

பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா
கெட்டுச்சா தூக்கம்
கெட்டுச்சா

முன்னாடி ஆசைகள்
இருக்கு பின்னாடி ஓடுவது
எதற்கு

கை நீட்டி
கேட்கிறேன் எதுக்கு
நீ கை மாறு செய்யடி
எனக்கு

போயேன் டா
பொல்லாதவா போலி
வேஷம் போடாத வா

வானவில்
வேர்வையிலே சாயம்
போக வைக்காதே டா

வெள்ளி பானையில்

கூழாங்கல்லை போல் நீ
என்னை குலுக்காதே

கையும் காலையும்
கட்டி போட்டு தான் நீ
என்னை உலுக்காதே

கிள்ளவா அல்லவா
மெல்லவா நான் செல்லமே
செல்லமே செல்லமே

புலி மான் புலி மான்
தான் சிங்கத்திடம் சிக்குமா
சிக்குமா சிக்குமா

பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

.

கண்ணாடி ஓவியம்
இவளோ கண் கூச வைக்கிற
நிலவோ

தண்ணீரின் தாமரை
இவளோ என் தாகத்தை
போக்கிட வருவாய்

மேனியோ மை
போலவே மின்னல் போல
கண் பார்வையோ

மீசையோ தீ
குச்சியோ தேகம் எங்கும்
தீ மூட்டுவாய்

உன்னை தீண்டினால்
எல்லை தாண்டினால் தேகமே
புதுசாகும்

என்னை தந்து
நான் உன்னை வாங்கினால்
மோகமே முழுசாகும்

முப்பது நாட்களும்
வெண்ணிலா நீ பக்கத்தில்
வந்ததும் தேன் நிலா

முப்பது நாட்களும்
நீ சூரியன் வெண்ணிலா
வெப்பத்தை தாங்குமா

பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை
விட்டுச்சா விட்டுச்சா
வெக்கம் விட்டுச்சா

மேலும் படிக்க : எஃப். ஐ. ஆர். படத்தில் விஷ்ணு விஷால் யார்?

தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா
தூக்கம் கெட்டுச்சா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *