சினிமா

உலகத் திரைப் கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆஸ்காருக்கு அடுத்த விருது

அசுரன் திரைப்படம் கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி இருந்தன. ஆஸ்கார் விருது தேர்வுக்கு ஜல்லிக்கட்டு படம் தேர்வாகி இருந்தது குறிப்பிடதக்கது. தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள அசுரன் ஆகிய படங்கள்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு உடன் ஜஸ்ட் லைக் தாட், ட்ரீ அண்டர் தி சன், தி டிசிபல், ஈப் அலே ஓ, ஹராமி, தன்ஹாஜி ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.

மேலும் படிக்க : மகளிர் தினத்தில் பெண்ணை அவமானப்படுத்தும் 90 எம்எல் சினிமா!

இந்நிலையில் கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டுப் பட பிரிவில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன கோல்டன் க்ளோப் விருதுகள் ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக உலகத் திரைகளில் பெரிதும் மதிக்கப்படும் விருதாக பார்க்கப்படுகிறது.

சூரரைப்போற்று, அசுரன் போன்ற தமிழ்திரைப்படங்கள் வெளிநாட்டுப் படை பிரிவில் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிடப்பட உள்ளன.

மேலும் படிக்க : மன்மதனே நீ கலைஞன்… மன்மதன் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *