துவாதசி பாரணை. திருவோண விரதம். பிரதோஷம்.
துவாதசி பாரணை. பிரதோஷம். திருவோண விரதம். மொஹரம் பண்டிகை.
துவாதசி பாரணை சாப்பாட்டில் சுண்டைக்காய் மோர் குழம்பு, எலுமிச்சை ரசம், அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி அடங்கும். பிரதோஷ நேரம் என்று சொல்லப்படும் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை இன்று ராகு காலம் சேர்ந்து வர அம்மை அப்பனை பூஜிப்பது நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 30/08/2020
கிழமை- ஞாயிறு
திதி- துவாதசி (காலை 10:00) பின் திரயோதசி
நக்ஷத்ரம்- உத்திராடம் (மாலை 4:05) பின் திருவோணம்
யோகம்- அமிர்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மிருகசீருஷம், திருவாதிரை
ராசிபலன்
மேஷம்- சாந்தம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- இன்பம்
கடகம்- நன்மை
சிம்மம்- சிந்தனை
கன்னி- பாராட்டு
துலாம்- விவேகம்
விருச்சிகம்- சோர்வு
தனுசு- சிக்கல்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- அச்சம்
மீனம்- எதிர்ப்பு
தினம் ஒரு தகவல்
பொதுவாக தூக்கத்திற்கும் முன் அதிக சாப்பாடு உட்கொள்ள வேண்டாம்.
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.