திருப்பரங்குன்றம் முதல் படைவீடு
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே சஷ்டி கவசங்கள் இருக்கிறது. ஸ்ரீ கந்த சஷ்டியில் திருப்பரங்குன்றத்தில் துவங்கி பழமுதிர்ச்சோலை என ஆறு கவசங்களை ஆறு நாட்கள் கூறி பூஜை செய்தல் விசேஷம்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 15/11/2020
கிழமை- ஞாயிறு
திதி- அமாவாசை (காலை 11:46) பின் பிரதமை
நக்ஷத்ரம்- விசாகம் (மாலை 7:16) பின் அனுஷம்
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ரேவதி, அஸ்வினி
ராசிபலன்
மேஷம்- உற்சாகம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- நட்பு
கடகம்- உயர்வு
சிம்மம்- போட்டி
கன்னி- எதிர்ப்பு
துலாம்- இறக்கம்
விருச்சிகம்- பொறுமை
தனுசு- ஏமாற்றம்
மகரம்- வரவு
கும்பம்- ஜெயம்
மீனம்- உழைப்பு
மேலும் படிக்க : சஷ்டி கூடிய ஞாயிற்றுக்கிழமையின் ராசி பலன்கள்
தினம் ஒரு தகவல்
வண்டுகடிக்கு பூண்டு அரைத்து கடிவாயில் கட்ட குணமாகும்.
ஸ்ரீ கந்த சஷ்டி
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.