திருடா திருடி படம் உன்னை பார்த்த பிறகுதான்….
திருடா திருடி இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்கியவர் சுப்பிரமணிய சிவா ஆகும். இதில் தனுஷ், சாயா சிங் மற்றும் மாணிக்க வினாயகர் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் தீனா ஆகும்.
பாடல் வரிகள்:
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம் (2)
என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்
மேலும் படிக்க : எஸ்பிபி குணமாக அவரது பாடல் ஒலிக்கச் செய்தனர் !
ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கேன்
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
தங்க பாப்பா நானு
தகர டப்பா பையன் நீயு
தங்க பஷ்பம் நானு
துரு பிடித்த கம்பி நீயு
உன் வீட்டு கண்ணாடி
ரொம்ப பாவமடி
போடா
வாய் விட்டு கதருதடி
பாதரசம் பின்னாடி
என் பின்னால் அலையிறியே
நீ என்ன மானம் கெட்டவனா
என் உயிரை எடுக்குறியே
நீ என்ன வெட்கம் கெட்டவளா
தினம் திங்கிற சோத்துலதான்
நீ உப்பே போடலையா
ஹே அதிகம் பேசாதே
உன் மண்டைய பொளந்திடுவேன்
இஞ்சி தின்ன குரங்கு
போடி காட்டு வெள்ளை பன்னி
: போடா நாயே
: போடி பேயே
பிசாசே
காட்டேரி
செருப்பு பிய்யும் டா
ஹே பல்லை உடைப்பேன் டி
உன் வீட்டுல அனகோண்டா வர
உன் தலைல இடி விழ
வீணா போய்டுவடா
நீ விளங்காம போய்டுவடி
உனக்கு எய்ட்ஸ் வரும் டா
எனக்கா உன்னை எவனான்
கற்பழிக்க போறாண்டி
ராஸ்கல் இழுத்து வச்சு
ஆ ஐயயயோ அவ்வவவ
ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே
அந்த இடம் கோவிந்தா தான்
மேலும் படிக்க : புது அறிவிப்புகளால் தெறிக்கவிட்ட நிர்மலா சீதாராமன்..!!