திமிரு புடிச்சவன் படம் பாடல் வரிகள் வேலவா வெற்றி வேலவா…
திமிரு புடிச்சவன் (Thimiru Pudichavan) ஆனது 2018 ஆம் ஆண்டு வெளிவரயிருக்கின்ற ஓர் தமிழ்த் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தை கணேசா எழுதி, இயக்கி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனரவிஜய் ஆண்டனியால் இயற்றப்பட்ட இசை மற்றும் ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி இத்திரைப்படமானது, தீபாவளி பண்டிகையான நவம்பர் 06, 2018 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது
பாடல் வரிகள்:
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு
மேலும் படிக்க : ட்ரெண்டிங்கில் வைரலாகும் க்யூட் ஆத்விக் அஜித்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வேலவா
காவடி நீ ஆடிவா
தீமையை போக்கவா
தீ வினை தீர்க்க வா
அடித்திடும் பறை
அலறிடும் வரை
தெறித்திட உடை
நீ நெய்ய புடை
ஓடிங்கிடும் படை
நடுங்கிடும் தொடை
கிழித்திடு சதை
முடித்திடு கதை
உன் காலின் அடியில்
பாவங்கள் வீழட்டும்
பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்
ஹர ஹர ஹர ஹர ஹர..(4)
வேலினை தூக்கி வா
சூரனை தாக்க வா
கோபத்தை காட்ட வா
பேய்களை ஒட்டவா
அரக்கனை சுடு
அழுக்கினை எடு
முடிந்தது கெடு
கதறிட விடு
தடைகளை தடு
தர்மத்தை நடு
பயத்தினை கெடு
கொலை வாள் எடு
உன் காலின் அடியில்
பாவங்கள் வீழட்டும்
பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
நக நக நக நகுண நகுண
டிகு டிகு டிகு டிகுண டிகுண
வேலவா வெற்றி வேலவா
சீறிவா மயிலில் ஏறி வா
அட குடலை உருவி
மாலைகள் போட்டிடு
தீமைகள் சாய்த்திடு தோள் கொடு
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சவன்
திமிருதான் புடிச்சவன்
திமிருக்கே புடிச்சு போனவன்
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
தலைவனுக்கு அரோகரா