2020 சகாப்தத்தின் கடைசி கட்டம்
2020 கடைசி மாதத்திற்கு வந்துள்ளோம். கடுமையான பயணமாக இந்த ஆண்டு அமைந்திருந்தாலும் இறையருளால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நம் வாழ்க்கை வரலாற்றை வெற்றிகரமாக எழுதி கொண்டிருக்கும் நமக்கு மேலும் மேலும் சவால்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அனைத்தையும் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து கடப்போமாக.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 1/12/2020
கிழமை- செவ்வாய்
திதி- பிரதமை (மாலை 4:59) பின் துவிதியை
நக்ஷத்ரம்- ரோகினி (காலை 9:21) பின் மிருகசீரிஷம்
யோகம்- அமிர்தா பின் சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 5:15-6:00
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அனுஷம்
ராசிபலன்
மேஷம்- பாராட்டு
ரிஷபம்- செலவு
மிதுனம்- ஆதரவு
கடகம்- நலம்
சிம்மம்- வரவு
கன்னி- சுபம்
துலாம்- புகழ்
விருச்சிகம்- எதிர்ப்பு
தனுசு- வெற்றி
மகரம்- அலைச்சல்
கும்பம்- அன்பு
மீனம்- நோய்
மேலும் படிக்க : நவராத்திரி நாலு நல்லது பார்போம் வாங்க!
தினம் ஒரு தகவல்
அரைக்கீரை நெய் சேர்த்து உண்டு வர நீர்கோவை சளி காய்ச்சல் தீரும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.