வாழ்க்கை முறைவாழ்வியல்

நரகாசுரனை கொன்ற நாள் தீபாவளி.. எப்படி உருவாச்சுனா!

தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கதை சொல்லப்படுகிறது. அது என்ன கதை என்று எல்லாருக்குமே தெரியும். எல்லா பண்டிகைகளும் பின்னாடியும் இயல்பான உண்மை இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கக்கூடிய எல்லா பண்டிகைகளுக்கும் பின்னாடி ஏதாவது ஒரு கதை கண்டிப்பா இருக்கும்.

  • எல்லா பண்டிகைகளுக்கும் பின்னாடி ஏதாவது ஒரு கதை கண்டிப்பா இருக்கும்.
  • தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கதை சொல்லப்படுகிறது.
  • நரகாசுரனை கொன்ற நாள் தான் நம்ம தீபாவளி கொண்டாடும் நாள்.

ஒரு கதை இருக்கு

நரகாசுரனை கொன்ற நாள் தான் நம்ம தீபாவளி கொண்டாடும் நாள். நரகாசுரனை கொன்றது வந்து ஒரு பெண் அப்படின்னு சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கதைக்கு பின்னாடி ஒரு பெரிய உண்மை இருக்கு. அந்த உண்மை என்ன அப்படி? பத்தி தான் இப்போ பார்க்கபோகிறோம். பெரும்பாலும் கால்நடை வளர்ப்பதையே முக்கியமான தொழிலாக இருந்த பொதுமக்களும் ஒரு காலத்தில் கடும் புயல் ஒன்று அந்த சித்தாந்தத்தை மக்களுடைய குடியிருப்புக்கள் எல்லாமே வந்து நீர் சுமந்து வெள்ளக்காடாக காட்சி தரும்.

தப்பிச் செல்ல முடிவெடுத்த

இதனால் மக்கள் உணவு கிடைக்காமலும் ரொம்பவே துன்பப் பட்டார்கள். மக்கள் மட்டுமல்ல கால்நடைகளுக்கும், சிறந்த கால்நடைகள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் மிகவும் துன்பத்தில் இருந்ததால் அந்த ஊர் தலைவர் ஒரு முடிவெடுத்தார். பக்கத்தில் இருக்கக்கூடிய குகைகளுக்கு இந்த கால்நடைகளும், மக்களை எல்லாம் கூட்டிட்டு இந்த வெள்ளத்தில் இருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தனர்.

மக்களையும், கால்நடைகளையும், மக்கள் கொண்டிருந்த மிக விலை உயர்ந்த உடைமைகளை எடுத்து கொண்டு குகைகளுக்கு போயிட்டாரு. ஒரு வழியாக மழை பொழிவது, வெள்ளம் வடிந்தது. குடியிருப்புகள் எல்லாம் பழைய நிலைமைக்கு திரும்பியது. மக்கள் வந்து திரும்பவும் வந்து அவங்க குடியிருப்புகளுக்கு தலைவரும் கூட்டிட்டு வந்துட்டாரு. இந்த நிகழ்வுகள் ஊர் மக்கள் தான் என நினைச்சேன். ஆனா வானத்திலிருந்து யாரோ மலை ஏறிவிட்டது. முதலாளித்துவத்துக்கு பாத்தாங்க. ஆனா நம்ம ஊர் தலைவர் வந்து ரொம்ப புத்திசாலித்தனமா சிந்து சீனம் உடையெல்லாம் காப்பாத்திட்டு அப்படின்னு சொல்லி மகிழ்ச்சில இருந்தாங்க.

பொருள் இழப்பு

ஆனாலும் கடும் புயல், மழை, வெள்ளம் அப்படி இருந்தால் நிறைய பொருள் இழப்பு சாப்பாட்டுக்கு எதுவும் கிடைக்கல. நண்பர்கள் அவங்க பக்கத்துல இருந்த உங்களுடைய ஒத்துழைப்பை பெற்று ஊர் மக்களுக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் தன் அன்றாட வாழ்க்கை தேவைகள் என்னென்ன தேவையோ அதை எல்லாமே வந்து கிடைக்கிற மாதிரி பண்ணங்க.

பொதுவாக ரொம்ப அதிக மழைப்பொழிவு. நிறைய நோய்கள் அதிகமா இருக்கும். அதே நேரத்துல அது மிகப்பெரிய பொழுது இன்னிக்கு இருக்கிற மாதிரியான வீடுகள் எல்லாம் கிடையாது. அந்த ஓலைக் குடிசையாக இருந்தாலும் அப்படிப்பட்ட சூழல் கேடுகளுக்கு அதிகமான ஒரு பெரிய சிக்கல் இருக்காது. நோய் தொற்று குளிர் எல்லாமே வந்து ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துச்சு.

அடுத்த தலைமுறை

அடுத்த ஆண்டு வரலாறு நம்மை திடீரென வந்து இது மாதிரி ஒரு பிரச்சனை வரும்னு தெரியாத சூழல். நாளை சிறப்பாக ஆண்டு தோறும் தொடர்ந்து மழை பெய்யும் போது சிக்கல் வரலாம். ஆனால் பட்ட துன்பங்களையும் அல்லது வெளியில் வந்து வழிமுறையையும் அடுத்த தலைமுறைகளுக்கு கண்டிப்பா எடுத்துச் சொல்லிக் கொண்டு போகணும்.

அதில் குறிப்பாக பெண்கள் வந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் அப்படின்னு சொல்லி ஒருத்தரை ஒருத்தர் சொன்னா. குறிப்பா அவர் சொன்ன தகவல்கள் என்பதெல்லாம் மூடர் கூடம். மருத்துவ முறைகள் என்ன? இந்த மாதிரி மழைக்காலங்களில் நீங்க இந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தி, அதை எப்படி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க.

குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க

முதல்ல நமக்கு தேவையான பணம், மன வலிமை, எங்கிருந்து கிடைக்கும். பெண்களுக்கு தான் ரொம்ப மன வலிமை. ரொம்ப பெரியதாக இருந்தாலும் அதை குழந்தைகளுக்கு இதே மாதிரியே அடுத்த ஆண்டு கூட வரலாம். அது மாதிரி ஒரு பிரச்சனை வரும் போது என்ன பண்ணனும். குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. இந்த கதை காலப் போக்கில் வாழ்ந்த குழந்தைகள் மூலமாக பெரியவர்கள் மூலமாக வந்து விட்டது.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு பத்து பதினைந்து தலைமுறையில் காப்பாத்தினா. இந்த நிகழ்வை மையப்படுத்தி ஒரு கதையாக மாறுகிறது. ஒரு ஆசிரியர் என்ற கடவுளின் கதை போல குறிப்பா சொல்லணும்னா பெண்களோட மனவலிமையும், சேமிப்பு குறித்து பேரிடர் காலத்தில் மிகப்பெரிய வலுவாக இருக்கும் என்று சொல்லப்பட்ட தகவல்.

பெண்ணால் வந்த சூரனை

ஒரு பெண்ணால் வந்த சூரனை அழிக்க முடியும். அப்படி என்கிற மாதிரி அந்த கதையை வந்து மாறி மாறி போச்சு. இந்த கதையை தான் வந்த தீபாவளி என்னுடைய மூலக்கதை இந்த கதையிலிருந்து பின்னாடி உருவானது தான் நரகாசுரன் கதை என்று சொல்லவே இந்த பதிவு. இந்த தகவல் தீபாவளி எப்படி உருவாச்சு தீபாவளி என்றால் என்ன? அப்படி என்கிற கேள்விகளுக்கு விடை என நினைக்கிறேன்.

வெள்ளத்தில் மூழ்கின

தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரை அதாவது அமாவாசை நாளை கொண்டாடும் அதுக்கு பின்னாடி வந்து பார்த்தா கார்த்திகை மாதம் முழுநிலவு விழா. கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடுகிறோம். தீபாவளி நாளைக்கு முன்னாடி சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. அப்புறம் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி கேரளா வந்து பெரும்பகுதி கேரளா முடியும். பெரும்பகுதி வந்த மழை வெள்ளத்தில் போயிடுச்சு.

கஜா புயல்

குமரி மாவட்டத்திற்கு புயல் வந்த மிகப் பெரிய பாதிப்புகளை புதுக்கோட்டை போன்ற கிழக்கு கடலோர மாவட்டங்கள் வந்து கஜாபுயல் அப்படிங்கிற ஒரு மிகப் பெரும் புயல் வந்து பெரிய பாதிப்பு. தமிழகத்தில் இருந்து இந்த மாதிரி ஒரு பாதி தள்ளாடி எழுந்திருச்சா. அந்த அளவுக்கு ஒரு பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இந்த கஜ புயல் எங்கே என்று சொல்லுவாங்களே. அந்த பெயர் எல்லாம் எங்கிருந்து வந்துச்சு தெரியுமா? யாரோ ஒருத்தர் பேரு இருக்கா இல்லையா அந்த பேரு வச்சு நாம எல்லாரும் போற்றுவோம்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு

அது மாதிரி தான் அந்த நரகாசுரன் அப்படியே இருக்கும். ஏதோ ஒரு பெயர் தான் அவரை அடையாளம் தானே, தவிர நரகாசுரன் என்ற அசுரன் இருந்தான். ஆனா மழை வெள்ளம் புயல் அப்படிங்கறதுதான் கண்டிப்பா நடக்கும். இந்த மழை வெள்ளம் புயல் அடிக்கிறது கதையை நான் வந்து சும்மா நான் கற்பனையில் கூட கிடையாது. ஒரே நிலத்தில் இருக்கக்கூடிய அந்த கோவர்த்தன மலையைத் கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்கிறார்களே. அந்த கதைய வச்சு தான் இந்த கதையை சொல்லி இருக்கேன்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உணவு, விளக்கு, அப்புறம் எப்படி மருந்து பொருட்களை, என்ன கொடுத்தாலும் கூட எல்லாருமே கடவுள் தான். ஆயிரக்கணக்குல வெடி வாங்கி விடுகிறோம். வெட்டிச் செலவு பண்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *