சினிமாசெய்திகள்தமிழகம்

முதல் படத்திலேயே நயனை விட அதிக சம்பளம் வாங்கிய அறிமுக நடிகை

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சூப்பர் ஹீரோயினியாகவே மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து நாய்களை விட அதிக சம்பளம் வாங்குபவர் நயன் மட்டுமே இவர் ஒரு படத்திற்கு 10 கோடி 12 கோடி என சம்பளம் வாங்குவார் அவருக்கு பின் தான் மத்த நடிகைகள் வாங்குபவர் இப்படி இருக்கையில் அறிமுகப் படுத்திலேயே அசால்டாக இருப்பது கோடியை அள்ளிக்கொண்டு சென்று விட்டார் ஒரு அறிமுக நடிகை.

நம்ம சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிப்பில் வெளிவந்த தி லெஜன்ட் மூவி நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது படம் வருவதற்கு முன்பே படத்தின் டீசர் வெளியீடு பாடல் வெளியீடு என பிரம்மாண்டமாக படத்தில் என்னவோ ஒரு ஹீரோயினி தான் ஆனால் பட விளையாட்டிற்கு பல ஹீரோயினி என்று கூறும் அளவிற்கு மிக பிரமாண்டமாக பல நடிகைகளின் நடுவில் லெஜன்ட் சரவணன் நின்று திரைப்படம் வெளியானது இதற்கு அவர் பல கோடிகளை செலவிட்டு இருப்பார் அந்த அளவுக்கு கிராண்டாக நடந்தது அதில் அவருக்கு ஜோடியாக நடித்த ஹீரோயினிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்பதில் இதிலிருந்து தெரிந்திருக்கும் நாம் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் இதுதான் முதல் படம். அறிமுக நாயகியாக திரையுலகைக்கு வந்த ஊர்வசி ரவ்துலா இதுவரை பாடா பட்டு பேரை சம்பாதித்து வைத்த பல ஹீரோயின்களை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார் அதுவும் சூப்பர் லேடி நயன்தாராவை விட இவர் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார்.

நயன் ஒரு படத்திற்கு 10 கோடி வாங்குவார்..ஆனால் ஊர்வசியோ முதல் மூவியிலேயே 20 கோடி சம்பளமாக வாங்கி இருக்காராம்.இந்த ஒரு படத்தின் மூலமாகவே நல்லா பிரபலம் ஆகிவிட்டார்.பேசாம நம்ம கூட இந்த படத்துல நடிக்க போய்ருக்களாம் மிஸ் பண்ணிட்டேன் மூணு இப்பதான் தோணுது என்று எல்லா ஹீரோயினியும் பீல் பண்ற அளவுக்கு நம்ம சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் லெஜெண்ட் படத்துக்காக காச வாரி இறைத்துள்ளார். இவ்வளவு செலவு பண்ணாலும் போது படமாக நல்லா இருக்கணும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *