ஆரோக்கியம்வாழ்க்கை முறை

உணவுகளின் நலன் அறிவோமா உணவே அருமருந்தாகும்..!

நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் இல்ல. அதன் பயனை அறிந்து உண்ணும் போது இன்னும் அதிக ஈடுபாடுடன் உண்ண  தொடங்குவோம் அல்லவா. வாங்க தெருஞ்சுக்கலாம்.

வால்நெட் மிக அதிக சத்து உள்ளது. புரதச்சத்து அதிகம் உள்ளது. மலமிளக்கி, உடல் திறனுக்கி, பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க கூடியது. வால்நட்டில் மிகுந்துள்ள அல் பாளிநோலி அமிலம் எலும்பை உறுதியாக்கிறது.

வினிகரில் ஏர்டெல் தானியங்கள், உருளைக்கிழங்கு, நொடி திராட்சை, மது ஆல்கஹால் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருளே வினிகர் ஆகும். வினிகர் ஒரு நல்ல பாதுகாப்பாக செய்யும், பாக்டீரியா வளர்ச்சியை இது தடுக்கக் கூடியது.

லைகோபைன்

தக்காளி பெண்களுக்கு ஏற்படும் கடுமையான தலைவ லியை குணப்படுத்தும். பெண்களுக்கு வரும் இதய நோய்கள் 32% தக்காளியை குறைக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் வருவதை தடுக்க உதவும் லைகோபைன் தக்காளியில் அதிகம் உள்ளது.

ஸ்பினச் பசலை கீரை மிக சிறப்பான வகையில் சுத்திகரிப்பான். இரும்புச்சத்து மிக்கது. ரத்தத்தை தூய்மைப்படுத்த வல்லது.

முள்ளங்கி சாறுடன், கற்கண்டு கலந்து கொடுத்தால் இருமல், ஆஸ்துமா தீரும். நறுக்கப்பட்ட அல்லது சீவப்பட்ட முள்ளங்கியுடன் தயிர் அல்லது தினசரி இரண்டு முறை உண்டு வந்தால், மூல நோய்கள் குணமாகும்.

நாடாப் புழுக்களை வெளியேற்ற

பூசணிக்காய் இது மலமிளக்கி எளிதில் செரிக்கக் கூடியது. நரம்பு மண்டலத்திற்கு நல்லது. முற்றிய பூசணி விதையில் தோசை நீக்கி உண்பது, கிருமிகளைக் கொல்ல வல்லது. நாடாப் புழுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகின்றன.

வாழைப்பழம், சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, தாது உப்புகள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று முக்கிய வகைகள் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. வயிற்று வலி, மலச்சிக்கல் உள்ள போது வாழை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இரவு சாப்பாட்டுக்கு பின்னால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் அவை வாய்வு தொல்லையை உருவாக்கக் கூடியது.

மிளகு சளி ஏற்படும் இருமலை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கு, உடலில் கொப்புளங்கள், வாயுத் தொல்லை, பசியின்மை, குமட்டல், மூலம், பால்வினை நோய்கள், கண் நோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றை எல்லாம் குணப்படுத்தும் சக்தி மிளகுக்கு உள்ளது. பச்சை பயிறு, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, கொப்புளங்கள், தொண்டை பாதிப்புகள், அஜீரணம், காய்ச்சல் ஆகியவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *