தமிழர்கள் ஆண்ட பூமியாக திகழ்ந்த மாலத்தீவு
உலகின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது மாலத்தீவு. தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கின்றது. இங்கு மலையாள முக்கிய மொழியாக இருக்கிறது. இது தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி. இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது மாலத்தீவு.
மாலத்தீவு தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம்
- இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது மாலத்தீவு.
- மலையாள முக்கிய மொழியாக இருக்கிறது.
- தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி.
அரசியல் சூழல் காரணமாக சிக்கித் தவிக்கிறது. இத்தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. மாலத்தீவு மொத்தம் 26 கூட்டத்தை கொண்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குட்டி தீவுகளும் இங்கு இருக்கின்றன. இவ்வளவு தீவுகள் இருந்தாலும் 200க்கு குறைபட்ட தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மாலத்தீவின் மொத்த மக்கள் 4 லட்சம். மாலி இதன் தலைநகரமாக உள்ளன.
மாலத்தீவு கலப்பின திருமணம்
உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாக மாலி நகரம் திகழ்கிறது. கிமு 200 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் வசித்த அதற்கான தடயங்கள் இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மக்கள் வசித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தமிழகம் கேரள பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவில் வசித்து வருகின்றனர். கலப்பின திருமணம் செய்தவர்கள் மூலமாக சந்ததியினரும் இங்கு வசிக்கின்றனர்.
மாலத்தீவை போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆட்சி
சோழர் காலத்தில் இருந்தே நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளன. இங்கு புத்தமதம் இருந்துள்ளன. பிற்காலத்தில் இங்கு மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்ட நிலையில், சுல்தான் ஆட்சி தொடர்ந்தது. பிறகு போர்ச்சுக்கீசியர்கள் இத்தீவை கைப்பற்றி இவர்களுக்குப் பிறகு, டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.
ராஜீவ் காந்தி மாலத்தீவை மீட்டுக் கொடுத்தார்
1965ஆம் ஆண்டு இந்த தீவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இதுவரை சுல்தான் ஆட்சி நடைபெற்றது. இறுதியாக இலங்கை தமிழ் பேரொலி குழு இத்தீவை 1988 ஆம் ஆண்டு கைப்பற்றி விட்டனர். அதன் பிறகும் ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி மாலத்தீவை மீட்டுக் கொடுத்தார்.
தற்போது இது சுற்றுலா தலமாக திகழ்கிறது. சமீபத்தில் தமிழக நடிகைகள் பலரும் ஜோடியாக இங்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.