சினிமாசினிமா பாடல்கள்

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே…

தளபதி திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் இதில் ரஜினிகாந்த் மம்முட்டி அரவிந்த்சாமி ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இத்திரைப்படத்தில் நட்பை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் ஆகும் இதன் இசை அமைப்பாளர் இளையராஜா ஹிட் திரைப்படத்தை இயக்கியவர் மணிரத்தினம் ஆகும்

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

மேலும் படிக்க : ராணாவுக்கும் சமந்தாவுக்கும் நடுவுல என்ன?

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

மேலும் படிக்கவும் : நடிகை ராஷ்மிகா -வுக்கு திருமணமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *