விளையாட்டு

கொரோனா அச்சத்தை பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் டெஸ்ட் போட்டி

கிரிக்கெட் பிரியர்கள் டிவியில் கண்டுகளிக்க முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவற்றில் கொரோனா அச்சத்தை பின்னுக்கு தள்ளி கிரிக்கெட்டை மீட்டு எடுக்க இப்போட்டி கைகொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றான வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை சங்கக்கரா, விராட் கோலி, பிரையன் லாரா, உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பிளாக் லீவ்ஸ் மேட்டர் இயக்கம் ஒரு காரணம் என தெரிவித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்த டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்த குருநாதருக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமார் 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது.

போட்டி ஆரம்பிக்கும் முன்பு இரு அணி வீரர்களும் கருப்பு நிற கையுறைகளை கையில் அணிந்து கொண்டனர். ஒரு காலில் மண்டியிட்டபடி இனவெறிக்கு எதிராக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்டுக்கும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த போட்டியில் வர்ணனையாளராக இயங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கருப்பின மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை பதிவு செய்திருந்தார்.

காட்சி ஊடகம் வழியாக உலக மக்களிடம் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நிறுவனம் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டை கையிலெடுக்க வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அட்டாகிங் உத்தியை பின்பற்றி 67 ஓவர்கள் பந்துவீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்து முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் முன்னிலை எடுத்துள்ளனர்.

பதிலடி கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்சில் சரண்டர் ஆக என சொல்லப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்துள்ளனர். பார்வையாளர்களை இல்லாத இந்த டெஸ்ட் போட்டிகளிலிருந்து கொரோனாவிலிருந்து மீளும் கிரிக்கெட் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *