டீக்கடை வீட்டுப் பெண் விமானப்படை அதிகாரியாகத் தேர்வு!
டீக்கடை வீட்டுப் பெண் விமானப் படையில் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்பது நாடு முழுவதும் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. டீக்கடை விற்றவர் நாட்டினுடைய பிரதமராகிறார். அதே போல மத்திய பிரதேசத்தில் தேனீர் கடை உரிமையாளர் உடைய மகள் ஆஞ்சல் கங்குவால் இந்திய விமான படை அதிகாரியாக தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார்.
ஆஞ்சல் கங்குவால் மத்திய பிரதேச மாநிலம் பகுதியை சேர்ந்தவராவார். இவர் குடியரசுத் தலைவரிடம் பட்டம் பெற்றுள்ளார். தூண்டிகள் விமானப்படையில் பயிற்சி பெற்று வந்தார். பல்வேறு தடைகளைத் தாண்டி அஞ்சலகங்கள் இந்த சாதனையை புரிந்துள்ளார். பாதுகாப்பு படையில் பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவை இன்று நினைவாகி தனது குடும்பத்தின் பெருமையை உணர்ச்சிகள் நிறுத்தியுள்ளார்.
தனது பெற்றோரின் ஆதரவுடன் இந்த சாதனை சாத்தியமானது என்பதை தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர் இந்த குடும்பத்தில் இவரின் விமானப்படை பயிற்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கங்குவால் விமானப்படை பயிற்சியில் பணியாற்றுவதற்கு முன் மத்திய பிரதேச காவல் துறையின் உதவி ஆய்வாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் பின்பு எட்டு மாதங்கள் தொழிலாளர் நலத்துறை பணியாற்றியுள்ளார். அஞ்சலகங்களில் வெற்றியை அவரது தந்தை பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றார். பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த சூழலிலும் தன் பெண் பிள்ளை படிக்க தேவைப்படும். அனைத்தும் கடமைகளையும் தந்தையாக இருந்து முறையாக செய்துள்ளார்.
பெண் பிள்ளை என்றாலும் சிறுவயதிலிருந்தே கல்வியில் ஆர்வமுடன் இருந்தது வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்தார். இன்று அவரது தந்தை பெருமிதத்துடன் சொல்லி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரும் இது போன்று முயற்சி செய்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.