தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?? இதோ உங்களுக்கான வாய்ப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனம் காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும் எனவே தகுதி உடைய விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் மிக அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்
Junior Assistant Grade – III Trainee பதவிக்கு 4 காலிபணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
வயது வரம்பு
GT பிரிவினருக்கு அதிகபட்சம் 25 வயது , BC/ BCM / MBC /DNC பிரிவினருக்கு அதிகபட்சம் 27 வயது, SC /ST/SCA பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட வயதிற்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் அவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% தேர்ச்சியுடன் M.com பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய மற்றும் விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக அனுப்பலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
👇👇👇👇👇👇