செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

Job opportunity 2023: ரூ.40,000 சம்பளத்தில் மத்திய உணவு துறையில் வேலை செய்ய ஆசையா?? அப்போ இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..

தமிழ்நாடு மத்திய உணவுத் துறை தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதில் Legal officer பணிக்காக பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாடு மத்திய உணவுத்துறை விண்ணப்பிக்க கொடுத்த கால அவகாசத்திற்குள் தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பித்து இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலிப் பணியிடங்கள்

தமிழ்நாடு மத்திய உணவு துறை Legal officer பணிக்காக பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. எனவே இந்த பணிக்காக பல நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித்தகுதி

தமிழ்நாடு மத்திய உணவுத்துறை Legal officer பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BL , Law பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

வயது வரம்பு

Legal officer பணிக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 25 முதல் 62 வரை இருக்க வேண்டும் என்று வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஐசிஐசியை வங்கியில் வேலைவாய்ப்பு!

சம்பளம்

இந்தப் பணியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் அமர்த்தப்படுபவர்களுக்கு 40,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

தமிழ்நாடு மத்திய உணவு துறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் தெரிவித்துள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 20.10.2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க : தமிழக இளைஞர்கள் திறன் மேம்பட வேலைவாய்ப்பு பெற பயிற்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்

Download Notification link and Application form link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *