டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மொழிப்பாடப் பகுதி 1

சங்கம் மருவிய கால இலக்கியங்கள் மற்றும் சிறப்புகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

நீதி இலக்கியங்கள் அற இலக்கியங்கள் பதினென்கீழ்கணக்கு நூல்கள் என சங்கம் மருவிய கால இலக்கியங்களுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அவற்றில் திருக்குறள் முதல் தொடங்குவோம்.

திருக்குறள் :

முப்பால், உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை பொதுமறை, எனப் பல்வேறு  சிறப்பு பெயர்களால்  அழைக்கப்படுகின்றது.

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார்.  அவருக்கு முதற்பாவலர் தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில் புலவர், மாதானுபங்கி போன்ற பெயர்களும் உள்ளன.

திருக்குறள் 33 அதிகாரங்களைக் கொண்டது. மேலும் 1330 குறள் பாக்கள் உள்ளன.

 அறத்துப்பால்: 38  – பாயிரம்-4, இல்லறம்-20, துறவறம்-13, ஊழ்-1
பொருட்பால்: 70 – அரசியல்-25, அங்கவியல்-32, அங்கவியல்-32,  குடியியல்/ஒழிபியல்-13
காமத்துப்பால்: 25 -களவு-7, கற்பு -8

திருக்குறளில் பொருட்பால் பொருட்பால் 70 அவற்றின் அரசியல் 25 அங்கவியல் 32 ஒழிபியல் 13

காமத்துப்பால் அவற்றில் என்று அளவு 7, கற்பு 18

பதினெண்கீழ்க்கணக்கில் அதிக பாடல்களை கொண்ட நூல் திருக்குறளாகும் மேலும் பதினெண்கீழ்கணக்கு அதிகாரங்களைக் கொண்ட நூல்.
பெற்ற பெயர் என்றும் இது அழைக்கப்படுகிறது.

திருக்குறளின் சில தொடர்களை இங்கு விவரித்துள்ளோம். அதனை  பயிற்சி செய்யுங்கள் 
ஈவார்மேல் நிற்கும் புகழ்

 தோன்றின் புகழோடு தோன்றுக

நகையும் உவகையும் கொல்லும் சினம்

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க

நெடும் புனலுள் வெல்லும் முதலை

உரம் ஒருவருக்கு உள்ள வெறுக்கை

உள்ளம் உடைமை உடைமை

வாய்மை எனப்படுவது நிலையில்லா சொலல்

புறந்தூய்மை நீரால் அமையும்

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு ஆக்கம் தரும்
துணைநலம் ஆக்கம் தரும்

அழக்கொண்டவை எல்லாம் அழப்போம்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்

நிலத்தியல்பால் நீர்திரிந் அகற்றவும்

தன் இனத்தின் ஊங்கும் துணை இல்லை

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

வறியாருக்கு ஒன்று ஈவதே ஈகை

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்

பணியுமாம் என்றும் பெருமை

சுழன்றும் ஏர்பின்னது உலகு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

நன்றி மறப்பது நன்றன்று

தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

சொல்லுக சொல்லிற் பயனுடைய

தீயவை தீயினும் அஞ்சப்படும்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

எண்ணித்துணிக கருமம்

முயற்சி திருவினையாக்கும் முகநக நட்பது நட்பன்று

சொல்பவரிடம் இருப்பவை சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை

ஒன்று ஈத்தும் நீக்க வேண்டியது- ஒப்பிலார் நட்பு

அன்றே ஒழிய விட வேண்டியது- நடுவு இகந்து ஆம் ஆக்கம்

அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை – அருள் இல்லாருக்கு வரும் குற்றம்

நல் இனத்தின் ஊங்கு துணையில்லை – நல்லினம், தீயினம், விளைவு

இடும்பைக்கு இடும்பை படுப்ப- துன்பத்தால் மனம் தளராதவர்

இடும்பை கண்டு துன்புறாதவன்- இன்பம் துன்பம் இயல்பு என்பான்

கேட்டார் பிணிக்கும் – சொல்லும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது

மனத்துக்கண் மாசிலன் ஆதலால்- மனதில் குற்றம் இல்லாதவன்

விருந்து புறத்ததா- விருந்தோம்பலின் சிறப்பு

வரியார்க்கு ஒன்று- ஈகையின் இலக்கணம்

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்- தீயை விட கடுஞ்சொல் கொடியது

எல்லாரும்- நண்பர், பகைவர், நொதுமல்,

தூய்மை இல்லாத பேச்சும் செய்கையும் ஆகுலம் என்பார்

பழிநாணுவார் செயல் தினையளவு பழியையும் பனையளவு கொள்வார்

பிறர் ஆக்கம் கண்டு பொறுக்காமை- அழுக்காறு எனப்படும்

தந்தை மகற்கு ஆற்றும் உதவி- அவையத்து முந்தி இருப்பச் செயல்

பொருள் பெற்றான் வைப்புழி – அற்றார் அழிபசி தீர்த்தல்

அருந்தியது அற்றது போற்றி உணின் – மருந்தென வேண்டாவானால்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை- எரிமுன்னர் வைத்தூறு போல கெடும்

அன்றே ஒழிய விட வேண்டியது- நடுவு இகந்து ஆம் ஆக்கம்

திருச்சென்று தீஉழி உய்ப்பது- அழுக்காறு என்னும் பாவி

செல்வம் பெற்றதால் பெற்றபயன்- சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்

ஒழுக்கம் ஓம்ப காரணம்- அது உயிரினும் சிறந்தது

யானையால் யானையாத்தற்று- வினையால் வினையாக்கிக் கொளல்

சான்றோர்க்கு அணி- ஒருபால் கோடாமை

ஒழுக்கம் ஓம்ப காரணம்- அது உயிரினும்  சிறந்தது

உடுப்பதூம் உண்பதூம் இன்றி கெடும்- கொடுப்பது அழுக்காறுப்பான் சுற்றம் 

குடிமை என்பது ஒழுக்கமுடைமை

கண்ணுக்கு அழகு கண்ணோட்டம்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் வேண்டும்

குறள்களை கொடுத்து அதனை  தொடர்ந்து வரும் சொற்களை கேட்க வாய்ப்புள்ளது ஆகையால் இவ்வரிகளை பின்ப்பற்றி படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *