டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மொழிப்பாடம்
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்ற கனவை நாம் நினைவாக்க வேண்டும். எனில் நாம் தொடர்ந்து கடின மற்றும் சுமார்ட் வொர்க் செய்ய வேண்டும். நமக்கான நேரத்தை முறையாக ஃபிக்ச் செய்ய வேண்டும். வெற்றிப் பெற வேண்டும் எனற ஒரு வைராக்கியத்துடன் படிக்க வேண்டுன், மேலும் இந்த மொழிப்பாடம் என்பது அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும் ஒரு துறுப்புச் சீட்டு ஆகும்.
- சோழர்களின் சின்னம் என்ன?
விடை: புலி
2. கிருத்துவக் கம்பர் என புகழப்படுவர் யார்?
விடை: எச். ஏ கிருட்டிணப் பிள்ளை
3. கடலும் கடல் சார்ந்த இடம் எதைக் குறிக்கின்றது?
விடை: நெய்தல் நிலத்தை குறிக்கின்றது.
4. சுரமும் சுரம் சார்ந்த இடம் வெப்பத்தினால் நிலை மாறிய பொட்டல்காடு எதை குறிக்கின்றது?
விடை: பாலை
5. கந்தர் கலிவெண்பா யாரால் இயற்றப்பட்டது?
விடை: குமரகுருபர்
6. கம்பரை புரந்த வள்ளல் யார்?
விடை: சடையப்ப வள்ளல்
7. உப்பு விளைத்தல் எந்த நிலத்திற்கு உரிய தொழில் ஆகும்.
விடை: நெய்தல் நிலத்திற்குரிய தொழில் ஆகும்.
8. சிலப்பதிகாரம் அதிகமாக போற்றப்படுவது யார்?
விடை: பெண்மை
9. பகுதி, விகுதி என்பது எந்த பதத்தில் அவசியம் அமைத்திருக்க வேண்டும்?
விடை: பகுபதத்தில்
10. திரிகடுகம் நூல் இயற்றப்பட்டது யார்?
விடை: நல்லாதனார்.