அரசு தேர்வுக்கு உதவும் மொழி பாட வினா விடைகள்
அரசு தேர்வு எழுதும் கனவு கொண்ட தேர்வர்களுக்கு முக்கியமான ஒரு பயிற்சியாக மொழிப்பாடம் இருக்க வேண்டும். மொழிப்பாடத்தினை நன் முறையில் செய்தல் பலம். அதனை ரிவிசன் சரியாக செய்து டெஸ்ட் பேட்சில் பரிசோதித்து தவறை திருத்திக் கொண்டால் நிச்சயம் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தேர்வில் 100க்கு 100 மதிபெண்கள் உறுதியாகும்.
- இந்தியாவின் இணைப்பு மொழி என்ன்
விடை: தமிழ்
2. வையம் என்பது எதனைக் குறிக்கின்றது
விடை: உலகம்
3. திருநிறைந்தனை தன்னிக ரொன்றிலை என்ற பாடல் எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை: தேசிய கீதங்கள்
4. சின்னசாமி அய்யர் மற்றும் இலக்குமி அம்மையார் யாருடைய பெற்றோர்கள் ?
விடை: பாரதியார்
5. பாரதியார் எந்த பத்திரிக்கையின் உதவி ஆசியராக இருந்தார்?
விடை: சுதேசமித்திரன் பத்திரிக்கை
6. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளி அமைந்த ஊர் எது?
விடை: மதுரை
7. யகரமும் வகரமும் எதன்பொருட்டு வரும்
விடை: நிலை மொழி ஈறு, வருமொழி முதல் உயிரிகளாக இருப்பின் இரு சொற்கள் புணர்ச்சியில் சேர்ந்திசைக்க உடம்படாத இரண்டும் உடம்படுதல் வர இவ்விரண்டுக்கும் இடையே யகரமும் வகரமும் உடம்படும் மெய்களாக வரும்.
8. புறப்பொருள் இலக்கியங்கள் என அழைக்கப்படுபவை யாவை?
விடை: புறநானூறு , பத்திற்றுப்பத்து
9. நற்றினினை, குறுந்தொகை, ஐங்க்குறுநூறு , பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு ஆகியவை எந்த வகை நூல்கள் என அழைக்கப்படுகின்றது?
விடை: அகப் பொருள் நூல்கள்
10. 400 அகவற்பாக்களைக் கொண்டு அமைந்த நூல் எது>
விடை: புறநானூறு