டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ்பாட குறிப்புகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் தங்களது மொழிப்பாடத்தில் வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முழுமூச்சாக முயற்சிக்கும்போது வெற்றி உறுதியாகின்றது. தமிழ் பாடத்திலிருந்து வினா விடைகளை தொகுத்திருக்கின்றோம் தேர்வர்கள் பயிற்சி செய்ய இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி இந்திய வைசிராய்கள் வினா-விடை
1 கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பட பாடல்கள் எண்ணிக்கை எத்தனை?
விடை: 5000
2 கவியரசு கண்ணதாசன் அவர்கள் பிறந்த ஆண்டு ?
விடை:1977 ஆம் ஆண்டு
3.கவியரசு கண்ணதாசன் துணை பெயர்கள் யாவை?
விடை: காரை முத்துப் புலவர், வணங்காமுடி பார்வதி நாதன் ஆரோக்கியநாதன் கமகப்பிரியா போன்றவை இவருடைய பல பெயர்களாகும்.
4 கவியரசு கண்ணதாசன் இயற்கை எய்திய ஆண்டு?
விடை: 1981 ஆகும்
5 உலகையே நடுநடுங்க செய்த கொடுங்கோல் ஆட்சியாளராக இருந்த ஹிட்லர் மன்னிப்பு கேட்ட தமிழரின் பெயர் என்ன?
விடை: மாவீரன் செண்பகராமன்
6 ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: வினைமுற்று பெயரைக்கொண்டு முடியும்
7 முற்றுப்பெறாத வினைச்சொல் இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: பெயரெச்சம்
8 பெயரெச்சம் வரும் காலம் எது?
விடை: பெயரெச்சம் முக்காலத்திலும் வரும் வினையைக் கொண்டு முடியும் எச்சம் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
9 ஒரு எழுத்தானது தனித்து நின்று பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: ஓர் எழுத்து ஒரு மொழி என்று அழைக்கப்படுகின்றது.
10 ஒரு பொருளின் இயல்பை கூறுவது?
விடை: இயல்பு நவிற்சி அணி எனப்படும்.
உயர்வு நவிற்சி அணி எவ்வாறு சுட்டிக்காட்டப்படுகின்றது?
விடை: பொருளின் தன்மையை மிகைப்படுத்தி கூறுவது