துணிவு பட கேங்ஸ்டா பாடல் வரிகள்
நடிகர் அஜித் நடித்து வெளியாகவுள்ள துணிவு படத்தின் ஜில்லா பாடல் வரிகள் இங்கு கொடுத்துள்ளோம். ஜிப்ரான் இசை அமைத்து வெளியாகும் துணிவு படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
துணிவு பட பாடலின் வரிகள் பின்வருமாறு:
சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
He’s Like A Gangsta, He’s A Gangsta
பகைவனுக்கு இரக்கப்பட்டு
பணிஞ்சுபோற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம் கொண்டவன்
He’s Like A Gangsta, He’s A Gangsta
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
He’s A Gangsta
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
He’s A Gangsta
பெத்தப்பொண்ண காக்கும் அப்பனும்
கூட Gangsta
தாலாட்டும் தாய் சீறும்போதும்
Who The Who the Gangsta
I Said, who the Gangsta
Comon comon சொல்லு
who the gangsta
ha ha tell me who the gangsta
நம்பிக்கை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
IT’S HIM IT’s HIM
கடைசி நிமிடம்வரை கரம் கொடுப்பவன்
வன்முறை தெரிந்தும் கண்ணில் அமைதி கொண்டவன்
வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா
HE’s A Gangstaa
துணிஞ்சா வெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு
பார் முடிவில் யார் பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடைய ஒடச்சு பயத்த செரிச்சு
ஊருக்குள்ள உள்ள மொத்த பயபுள்ள
எதிர்த்து நிக்கட்டும்
IAM Gangsta
No Guts No Glory
மேலும் படிக்க : போலீஸ் செய்தது மகாத் தவறு மக்கள் கொந்தளிப்பு