விவாகரத்துக்கு காரணம் இது தான்..? அசர வைத்த பாஜக
மும்பையில் 3% விவாகரத்துகளுக்கு போக்குவரத்து நெரிசல்தான் காரணம் என அம்ருதா ஃபட்னாவிஸ் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவியும் பாடகியுமான அம்ருதா ஃபட்னாவிஸ்,
Read More