பரபரப்பு.. அரசு டிப்போவில் தீப்பற்றி எறிந்த அரசு எலெக்ட்ரிக் பஸ்..!!
தெலுங்கானாவில் செகந்திராபாத் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து எரிந்து எலும்பு கூடானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட்
Read More