டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மாற்றிமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள்!

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான  பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான முதன்நிலைத் தேர்வு மார்ச் 3ம் தேதியன்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும் எனவும் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
முக்கியத் தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டத்தை அடுத்து தேர்வர்கள் அதனைப் படிக்க தேர்வு எழுத தேர்வுக்கான பாடத் திட்டத்திற்கேற்ப தயராக காலம்  தேவைப்படும். .  


இதேர்விற்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்விற்காக தயாராகும் விண்ணப்பத்தாரர்களுக்கு முதன்மை  எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு  ஜனவரி மாதத்தில் தொடங்கியது.  குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31, 2019 உடன் முடிவடைந்தது.  தேர்வர்களுக்கு  பாடமாற்றுத்திட்டம் புதிதாக இருந்தாலும் எளிதாக இருக்கும்.
டிஎன்பிஎஸ்சியில் முக்கிய தேர்வானது மூன்று தாள்களை கொண்டது.  
தாள் 1:    நவீன இந்தியா மற்றும் கலாச்சாரம் குறித்து கேள்விகள் கொண்டிருக்கும்,  இந்தியா மற்றும் தமிழ்நாட்டு சமூக சிக்கல்களை கொண்டிருக்கும், ஜென்ரல் ஆப்டியூட் மற்றும் மெண்டல் எபிலிட்டி  கொண்டிருக்கும். 
தாள் 2: இந்தியன்  பாலிட்டி என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு அதன் டிரெண்டுகள் இந்தியாவிற்கு அப்பாற்ப்பட்ட அரசியல் அமைப்புகள் கொடுக்கப்படிருக்கும். 
இந்தியாவில் அறிவியல்  தொழில்நுட்ப வளர்ச்சி 
தமிழ் பண்பாடு கலாச்சாரம், ஹெரிடேஜ் பகுதிகள் கொண்டது. 
பகுதி 3:இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு சுற்றுச்சூழல், பையோ டைவர்ச்சிட்டி,
என்வைரன்மெண்ட்ம் பையோ டைவர்சிட்டி, டிஸ்டாஸ்டர் மேனெஜ்மெண்ட் எனப்படும் சுற்றுசூழல், பேரிடர் மேலாண்மை குறித்த பகுதிகள் கொண்டது. 
இந்திய பொருளாதாரத்தில் நடப்பு  பொருளாதார நிகழ்வுகளின்  மாற்றங்கள் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *