சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் 3 ராசிகள்..!!
கங்கண சூரிய கிரகணம் பெருமளவில் சக்தி வாய்ந்தது. சூரிய கிரகணத்தில் பாதிப்பால் மூன்று கிரகங்கள் பார்க்கப்படுகின்றன. அவை சேர்ந்து ராசிக்காரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான பூஜைகள் என்பது மிகவும் அவசியமாகின்றது. ஜூன் 21-ஆம் தேதி கங்கண சூரிய கிரகணம் நாளாகும். அம்மாவாசை உடன் இணைந்து வரும் இந்த சூரிய கிரகண நாளில் சூரிய கிரகண நேரத்தில் காலை 10 மணி முதல் 2 மணிக்கு பிறகு வரை சூரிய கிரகணம் நேரம் இருக்கின்றது.
சூரிய கிரகணத்தின் ஆல் மூன்று ராசிகள் பாதிப்பை அடைய இருக்கின்றன அவை வீட்டில் துன்பம் சொத்துகளையும் நோய் போன்றவை தரும். சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் அந்த மூன்று ராசிகள் மிதுனம் கன்னி கடகம் ஆகியவையாகும். இந்த மூன்று ராசிகளும் கிரகணத்தின் போது செய்ய வேண்டிய அடிப்படை பூஜைகளை செய்தவர்கள் சிறப்பு தரும்.
விரயங்களை குறைக்கும் வரும் பாதகங்களை சரி செய்யும். சூரிய கிரகணம் முடிந்த பின்பு அனைத்து ராசிக்காரர்களும் வீட்டை சுத்தம் செய்து வழிபாடு நடத்த வேண்டும். கிரகணத்தின் போது மந்திர உச்சாடனங்கள் செய்து வருதல் சிறப்பு தரும். கிரகணத்தின் போது சிவ பஞ்சாட்சரம் அல்லது காளிமந்திரம் அல்லது நரசிம்ம மந்திரம், இஷ்ட தெய்வ மந்திரம் எதுவானாலும் வீட்டுக்குள்ளிருந்து உச்சரிப்பது அல்லது எழுதுவது சிறப்பு தரும்.
கிரகணத்தின் போது மந்திர உச்சாடனம் செய்து நாம் வேண்டியது கிடைக்கப் பெறலாம். அதை கடந்த பின் வீட்டை பசுஞ்சாணி கொஞ்சம் சேர்த்து, மஞ்சள் கொஞ்சம், உப்பு கொஞ்சம் சேர்த்து தண்ணீருடன் நன்றாக கலைக்கி வீட்டை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய இருந்த நீரை வெளியேற்றி விட்டு வெளியேறிய பின்பு பூஜையறையை சுத்தம் செய்து விளக்கேற்றி குலதெய்வத்திற்கு பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு பூஜை செய்வதுண்டு அருகில் இருக்கும். பசுவிற்கு பழம், அகத்திக்கீரை கொடுத்து பசுவின் வாலை மேலிருந்து கீழ் தடவி விடவும். குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக எண்ணி வழிபாடு நடத்தி பசுவிற்கு தானங்கள் செய்து வரலாம். அதன்பின்பு பச்சை அரிசி அதனுடன் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு உணவு கொடுக்கலாம்.