பிரதோஷ நாதராக பள்ளிகொண்டேஸ்வரர்
துவாதசி பாரணை மற்றும் பிரதோஷம்.
ஏகாதசி அன்று முழு விரதத்தை மேற்கொண்டவர்கள் இன்று காலையில் கூடிய விரைவில் உணவை உண்ண வேண்டும். மேலும் இன்று மாலை பிரதோஷ வேளையில் உணவு உட்கொள்வதை தவிர்க்கவும்.
சிவபெருமான் அனந்த சயனத்தில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில் பள்ளிகொண்டேஸ்வரராக அருள் புரிகிறார். இத்தலம் பிரதோஷத்திற்கு பெயர் பெற்றது.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 28/10/2020
கிழமை- புதன்
திதி- துவாதசி (மதியம் 2:58) பின் திரயோதசி
நக்ஷத்ரம்- பூரட்டாதி (மதியம் 12:43) பின் உத்திரட்டாதி
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்
ராசிபலன்
மேஷம்- வெற்றி
ரிஷபம்- நிம்மதி
மிதுனம்- புகழ்
கடகம்- அமைதி
சிம்மம்- சினம்
கன்னி- உற்சாகம்
துலாம்- பயம்
விருச்சிகம்- கவனம்
தனுசு- ஆக்கம்
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- ஜெயம்
மீனம்- பக்தி
மேலும் படிக்க : கோவிலுக்கு போகும் போது இதெல்லாம் செய்ங்க..!!
தினம் ஒரு தகவல்
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தம் சீராகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.