சூரியனின் அருள் பொங்கும் ஞாயிற்றுக்கிழமை
வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆனால் ஒவ்வொருவரும் சோம்பேறித்தனமாக கடக்கும் நாளாக அமைகிறது. சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக் கிழமையில் அவரின் அருள் பெறுவோமாக. அவரின் சக்தியை யாசித்து எதிர்கொள்ளவிருக்கும் ஒரு வாரத்தை நன்கு உற்சாகத்துடன் உத்வேகத்துடன் பயணிப்போம்.

வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 02/10/2020
கிழமை- ஞாயிறு
திதி- துவிதியை (காலை 6:56) பின் திருதியை.
நக்ஷத்ரம்- அஸ்வினி (மதியம் 12:08) பின் பரணி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
ராசிபலன்
மேஷம்- திறமை
ரிஷபம்- பகை
மிதுனம்- பக்தி
கடகம்- பிரீதி
சிம்மம்- சுகம்
கன்னி- முயற்சி
துலாம்- வரவு
விருச்சிகம்- உயர்வு
தனுசு- நட்பு
மகரம்- லாபம்
கும்பம்- நலம்
மீனம்- அன்பு
மேலும் படிக்க : திருவாகசகத்திற்கு முதல் பதிகமான சிவபுராணம்
தினம் ஒரு தகவல்
மூளை பலம் பெற பீர்க்கன்காய் வேர் கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
சிந்திக்க

இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.