இஸ்ரோவின் விண்ணில் சீறிய பிஎஸ்எல்வி சி 51
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் சோனியா ஒன்று என்று 19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப் பாய்கின்றது.
10:24 ராக்கெட் சீறிப் பாய்ந்தது. காலை 8 54 முதல் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ராக்கெட்டுகள் விவசாயம் சார்ந்த பொது அறிவு மற்றும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை கண்காணிக்க செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
இந்திய இஸ்ரோ வியாபார ரீதியிலான விண்வெளி நடவடிக்கைகளுக்கு நியூஸ்பேஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் இன்று பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் விண்ணில் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் இந்த குறிப்பிடத்தக்க இந்த செயல்பாட்டினை மக்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.