வினா-வங்கி படியுங்க குருப் 2 தேர்வினை வெல்லுங்க!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வகளுக்கு தேர்வுக்கான கடந்த ஆண்டு கேட்கப்பட்ட வினா- வங்கி தொகுப்புகளை பயிற்சிக்கு சிலேட்குச்சி இந்தியா தொகுத்து வழங்குகின்றது.
குரூப் 2 தேர்வை வெல்ல தினசரி பயிற்சி செய்ய வேண்டிய முக்கிய பாடங்களுள் ஒன்று வினா-வங்கி இதனை என்றும் மனதில் வைத்து படியுங்கள். வினாவங்கியில் இருந்து நேரடியாகவோ மறைமுகவோ கேள்விகள் நிச்சயம் தேர்வுக்கு வரும்.
1.ஒரு கூட்டு நிறுவனத்தின் கூட்டாளி ஒருவரின் பொறுப்பு
விடை: அளவற்றது
2. இந்திய தொழில்நிதிக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?விடை: 1948
3. பதிவுசெய்தல் கட்டாயமக்கப்படிருப்பது?
விடை: நிறுவனம்
4. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பெனிகளை ஒன்றாக இணைத்து நடக்கும் செயல் இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: ஒருங்கிணைத்தல்
5. எந்த எரிப்பொருள் தொழிற்புரட்சிக்கு ஆதாரமாகியிருந்தது?
விடை: நிலக்கரி
6. தாவரங்களில் தண்ணீரைக் கடத்தும் திசு?
விடை: சைலம்
7. போலியோ நோயை உருவாக்குவது?
விடை: வைரஸ்
8. பென்சிலின் என்பது?
விடை: நுண்ணுயிர்கொல்லி
9. தாவரங்களில் உணவுப் பொருளை கடத்தும் திசு
விடை: ஃபுளோயம்
10.பெனீசிலியம் என்பது என்ன?
விடை: பூஞ்சை
11. உயிரினங்களுக்கு வேண்டிய ஆற்றல் எதிலிருந்து பெறப்படுகின்றன.
விடை: சூரியன்
12. ஒட்டுண்ணி ஆல்கா
விடை: செஃபல்யூரஸ்
13. எந்த தாவரத்திலிருந்து மெண்டல் தன்னுடைய கலப்பின ஆக்க சோதனையை நிகழ்த்தினார்?
விடை: பட்டாணிச் செடி
14. முதல் அரசியல் அமைப்பு சடட்த்திருத்தம் நடத்தப்படட் ஆண்டு?
விடை: 1951
15. மாநில மொழி தீர்ப்பாயம் யாரை உள்ளடக்கியுள்ளது
விடை: உயர்நீதிமன்ற நீதிபதி
16. தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
விடை: இராஜாஜி
17. புதிய கல்விக் கொள்கை 10+2+3 முறையை அறிமுகப்படுத்தியது
விடை: அ.இ.ஆ.தி.மு.க.
18. தமிழ்நாட்டில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்தது ?
விடை: 1977
19.இந்திய பாராளுமன்றத்தில் மிகபெரிய குழு எது?
விடை: மதிப்பீட்டு
20.ஜனதா சங்கம் என்பது எந்த நாட்டின் பாராளுமன்றத்தை குறிக்கின்றது?
விடை:பூட்டான்
21. வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடு?
விடை: சட்டத்தால் நெறிமுறைப் படுத்துகிறது
22. வேதத்திற்கு திரும்புக யாருடைய நீதி வாக்கு மூலம்?விடை: இராஜாராம் மோகன் ராய்
23. சமாதானத் தந்தை எனப் போற்றப்படும் பிரதமர் யார்?விடை: லால் பகதூர் சாஸ்திரி
24. மார்லி பிரபு யார்?
விடை: இந்தியாவின் அரசு செயலர்
25. வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது?விடை: 1942