நீட் தேர்வு இந்தாண்டு நடக்கும் மாணவர்களே
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு இந்த ஆண்டு நடைபெறும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகுங்கள் நீட் தேர்வு இந்த ஆண்டு நடைபெறுகின்றன. மாணவர்கள் நீட் தேர்வு நடக்குமா என குழப்பத்தில் இருந்தனர்.
இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது அதனை அடுத்து பொறியியல் கவுன்சிலிங் பணிகளும் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது உறுதி என்பதால் இதற்கான பயிற்சி வகுப்புகள் கொரோனா காரணமாக மாணவர்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள், நீட் தேர்வு எழுதுபவர்கள் குறைவாகவே தேர்ச்சி பெறுவார்கள் இன்று நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் தொடர்ந்து தற்போது தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழ்நிலைகள் வருகின்றனர். நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுகள் போன்றவற்றை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசிய நீதிமன்றம் கொரோனா காரணம் வைத்து மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிக்கும். தேர்வு உறுதி என்றும் அறிவித்திருந்தது. மாணவர்கள் ஓராண்டு எழுதாமல் போனால் எதிர்காலம் எவ்வாறு படிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். இதனை உச்ச நீதிமன்றம் வலியுறுத்திக் கூறியுள்ளது. இதனால் நீட் தேர்வு நடை பெறுவது உறுதியாகி இருக்கின்றது. மருத்துவ படிப்புகளுக்கான இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வினை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எழுத வேண்டும்.
அதில் தேர்ச்சி பெறுபவர்கள், டாபர் ரேங்கில் வருபவர்கள் தாங்கள் விருப்பப்படி நாடு முழுவதும் உள்ள கல்லூரியில் இணைந்து படிக்கலாம். நீட் தேர்வுக்கான தடை உச்சநீதிமன்றம் தேர்வு நடத்துவது இந்த ஆண்டு நாடு முழுவதும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.
மாணவர்களைக் கையில் வெறும் இருபது நாட்கள் மட்டும்தான் இருக்கின்றது. முழுமூச்சாகப் படிக்கவும் தேர்வை எழுதி வெற்றி பெறவும். மத்திய அரசும் குறித்து தடுப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்பு குறித்து ஆராயும். ஆனால் எந்தத் தேர்வையும் ஒத்திவைக்க முடியாது என்று கூறி உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துத் தேர்வு ரத்து தடுக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவுதான் மாணவர்கள் இந்தச் சவாலைச் சாதனையாக வேண்டும்