சினிமா

நன்றி கூறும் சிம்பு

சமூக வலைத்தளத்தில் நன்றி கூறும் நடிகர் சிலம்பரசன். எஸ்டிஆர் இன்ஸ்டாகிராமில் அக்கௌன்ட்டை துவங்கி சில மாதங்களே ஆன சமயத்தில் ஒரு மில்லியன் ஃபோளோயர்சை பெற்றுள்ளார்.

சிலம்பரசன் டி ஆர்

2020 அக்டோபர் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டை துவங்கிய நடிகர் சிலம்பரசன் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடிவடைந்த நிலையில் இருந்தது. ஈஸ்வரன் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு அதனைத் தொடர்ந்து மாநாடு என்னும் படத்தில் நடித்துக்கொண்டு அந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்து வந்தார்.

மேலும் பத்து தல என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். குக் வித் கோமாளி சீசன் 2 ஃபினேலேவில் விருந்தினராக பங்குகொண்டு கலகலப்பாக மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

மேலும் படிக்க : சிம்பு-சுசீ பட்டையை கிளப்பும் புது கலவை

ஒரு மில்லியன் ஃபோளோயர்சை பெற்ற பிறகு இன்று கொண்டாட்டமாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சிம்பு. அதற்கு மில்லியன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CPV6_nUn5XZ/?utm_medium=copy_link

மேலும் படிக்க : ஜிகு..ஜிகு உடையில் பிரபல நடிகை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *