கதையில் டவுட் வரும் அதான் எனக்கு கதை சொல்வது கஷ்டம்
நித்யா மேனன் சிறந்த நடிகை, தன் நடிப்புத் தொழிலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதில் சிறந்த திறன் கொண்டவர் என்ற பெயர் பெற்றவர் நடிகை நித்யா மேனன். நித்யா மேனன் தேர்ந்தெடுக்கும் கதைகள் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என மெனக்கெடுவார்.
காட்சிப்பொருளாக இல்லை கதாபாத்திரம் முக்கியம்
காட்சிப் பொருளாக வந்துப்போகாமல் கட்சிதமாக நடிப்பவர். அம்மிணி கதை சொல்லும் பொழுது இயக்குநர்களிடன் கேள்வி கேட்பார், இதனால் இயக்குனர்களுக்கு கதையில் பொருத்தம் இருந்தால் தான் நித்யாமேனன் நடிப்பார். அவருக்கு புரிய வைப்பதில் சிக்கல் இருக்கின்றது என்கின்ற போக்குடன் இயக்குனர்கள் பேசி வருகின்றனர்.
நித்யா மேனன் இது குறித்து அறிந்து வைத்திருக்கின்றார் தனக்கு கதை சொல்வது எளிதானது அல்ல என்றால் பேச்சு எல்லோரிடமும் இருப்பது தான் அறிந்த ஒன்றுதான் எங்கின்றார்.
மேலும் படிக்க : ஜிவி சைந்தவி தம்பதியினர் குழந்தை அன்வி
கதையில் கவனம்
மேலும் கதை சொல்லும் போதும் தனக்கு ஏற்படும் சந்தேகங்கள் சரி தீர்த்துக்கொள்ள தான் கேள்வி கேட்பது வழக்கம் என்பதையும் விளக்கி இருக்கின்றார். கதையில் ஒரு தெளிவு கதாபாத்திரத்துக்கு ஒரு சிறப்பு இருக்கும்போது நடிக்க ஆர்வம் இருக்கும்.
மேலும் கவர்ச்சிகரமான கதைகளில் விருப்பம் இல்லை என்றும் விளக்கியிருக்கிறார் இதனால் தன்னைப் பற்றி பேசி வருகின்றனர், என்றும் விளக்கி இருக்கின்றனர்.
எதற்கும் அஞ்சாத சிங்கம் நித்யா மேனன் இந்தப் பேச்சுக்கா அஞ்ச போகின்றார் கதை மற்றும் கதாப் பாத்திரம் சிறப்பு எனில் வயதான வேடம் தரிக்கும் தயங்காதவர் நடிப்பில் தனியாக விருப்பம் கொண்டவர் ஆகையால் இவரது தேர்வு கேள்வியில் தவறு இல்லை அதை விளக்கும் திறன் இருப்பவர்கள் அவருக்கு கதை சொல்லலாம்
மேலும் படிக்க : ஹன்சிகா மோத்வானிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்