ஸ்ரீ வாராஹியை பஞ்சமியில் பூஜிக்க அஷ்டோத்திரம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் வாயில் காவல் தெய்வமாக ஸ்ரீ சியாமளா மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மனை தரிசிக்கலாம். சப்த மாதர்களில் ஒருவரான ஸ்ரீ வாராஹி தேவி, மகாவிஷ்ணுவின் ஸ்ரீ வராக அவதாரத்தின் சக்தி சொரூபம் என்பதை நாம் அறிவோம்.
- ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் வாயில் காவல் தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி.
- சப்த மாதர்களில் ஒருவர் ஸ்ரீ வாராஹி தேவி.
- ஸ்ரீ வாராஹி தேவியின் 108 அஷ்டோத்திரம்.
குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் மக்கள் பூமியை சொத்தாக (வீடு, மனை) அடையவும் ஸ்ரீ வாராஹி தேவியை பஞ்சமியில் பூஜிப்பது நன்று. ஸ்ரீ வாராஹி தேவியின் அஷ்டோத்திர ஸ்லோகம் இதோ.
- ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
- ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
- ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
- ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
- ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் க்ஷத்ரக்ஞாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
- ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
- ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:
மேலும் படிக்க : கிருஷ்ண பரமாத்மாவை வழிபடும் முறைகள்
நவராத்திரியில் அன்னையின் பரிபூரண அருளை பெறுங்கள்.