ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

பழனி மூன்றாம் படை வீடு

ஸ்ரீ கந்த சஷ்டியின் மூன்றாவது நாளான இன்று பழனி தண்டாயுதபாணியின் கந்த சஷ்டி கவசத்தை கூறி பூஜிப்பது நன்று. முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் கந்தசஷ்டி திருவிழாவும் நிகழ இன்று மகத்தான நாள்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 17/11/2020

கிழமை- செவ்வாய்

திதி- துவிதியை (காலை 7:34) பின் திரிதியை

நக்ஷத்ரம்- கேட்டை (மாலை 4:38) பின் மூலம்

யோகம்- சித்த பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- பரணி, கிருத்திகை

ராசிபலன்

மேஷம்- பாராட்டு
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- நலம்
கடகம்- பரிசு
சிம்மம்- சாந்தம்
கன்னி- கீர்த்தி
துலாம்- உதவி
விருச்சிகம்- போட்டி
தனுசு- ஆர்வம்
மகரம்- பக்தி
கும்பம்- நன்மை
மீனம்- மேன்மை

மேலும் படிக்க : கீதை நாயகன் கண்ணனை வரவேற்போம் கோகுலாஷ்டமி ஸ்பெஷல்

தினம் ஒரு தகவல்

மூச்சு வாங்கும் தொந்தரவு தீர தூதுவளை மாமருந்தாக இருக்கிறது.

ஸ்ரீ கந்த சஷ்டி

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *