பழமுதிர்சோலை ஆறாம் படை வீடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் சஷ்டி விரதம் திருவோண விரதம் சூரசம்ஹாரம் விழாவுடன் சுப முகூர்த்த நாளாக அமைகிறது.
ஆறாவது நாளான இன்று பழமுதிர்ச்சோலையில் கந்த சஷ்டி கவசத்தை படைத்து முருகப்பெருமானின் இறையருளை பெறுங்கள். மஹா கந்த சஷ்டிப் பெருவிழா சூரசம்ஹாரமோடு இன்று வெற்றிகரமாக நிறைவடைகிறது. விரதம் மேற்கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் வெற்றிவேல் வீரவேல்….
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 20/11/2020
கிழமை- வெள்ளி
திதி- சஷ்டி
நக்ஷத்ரம்- உத்திராடம் (மாலை 3:00) பின் திருவோணம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 1:45-2:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மிருகசீருஷம், திருவாதிரை
ராசிபலன்
மேஷம்- எதிர்ப்பு
ரிஷபம்- போட்டி
மிதுனம்- விவேகம்
கடகம்- அச்சம்
சிம்மம்- பீடை
கன்னி- தனம்
துலாம்- வீம்பு
விருச்சிகம்- பெருமை
தனுசு- இன்பம்
மகரம்- ஆசை
கும்பம்- அமைதி
மீனம்- நலம்
மேலும் படிக்க : ஸ்ரீ வைத்யநாத ஸ்தோத்திரம்
தினம் ஒரு தகவல்
சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
ஸ்ரீ கந்த சஷ்டி
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.