முருகப்பெருமான் திருக்கல்யாணம்
ஐப்பசி அமாவாசை முடிந்தபின் பிரதமை முதல் சஷ்டி வரை மஹா கந்த சஷ்டி நடைபெற சூரசம்ஹாரதுடன் வெற்றிகரமாக நிறைவடைந்து சப்தமி அன்று முருகப்பெருமானின் திருக்கல்யாணம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 21-11-2020
கிழமை- சனி
திதி- சப்தமி
நக்ஷத்ரம்- திருவோணம் (மதியம் 3:22) பின் அவிட்டம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- திறமை
மிதுனம்- சோர்வு
கடகம்- கவனம்
சிம்மம்- சாந்தம்
கன்னி- அமைதி
துலாம்- சுகம்
விருச்சிகம்- நலம்
தனுசு- புகழ்
மகரம்- பயம்
கும்பம்- பக்தி
மீனம்- பொறுமை
மேலும் படிக்க : மகாசக்தியான லலிதாம்பிகை ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’
தினம் ஒரு தகவல்
தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர வாந்தி வராது.
ஆன்மீகம்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.